E3 Sevvanthi Pooveduthaen

Advertisement

shanthinidoss

Well-Known Member
உனக்கு ஏம்மா இப்படி எல்லாம் தோணுது... அவன் சைட் அடிச்சதை நீ பார்த்தியா... அர்த்த ராத்திரில கொண்டு போய் அவளை வீட்டில விட்டுட்டு வரச்சொல்றியா!! நல்லா தான் யோசிக்கறம்மா... இனி அவன் என்ன பண்ணப் போறான்னு அடுத்த பதிவுல பாரு...
சவீக்கா எப்படியும் அவன் தூங்கிருக்கமாட்டான்...அவளை பாத்துட்டு தான் இருந்திருப்பான்...பார்த்தாலே அது சைட் தான??? பக்கத்துக்கு வீடு தான அவ வீட்டு திண்ணைல, இல்லனா அவா வந்த வழில கொண்டு விட்டுட்டு வந்திருக்கலாம்...அங்க எல்லாம் அவங்க ஆளுங்க தான் இருப்பாங்க...சோ பயமில்லல..அடுத்த எபிக்கு வெயிட்டிங்.....
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

ஏன் தூங்கியிருக்க மாட்டான்னு சொல்ற, ஏதோ இவ நேர்ல பார்த்த மாதிரி எல்லாம் பிலிம் ஏம்மா சந்து ஏன்... அவ பக்கத்து வீடு தான் ஆனா சத்தமில்லாம எப்படி அவளை கூட்டி போய் விடுறது... ஒரு ஆளை தூக்கிட்டு சுவர் ஏறி குதிக்கறது அவ்வளவு ஈசின்னு நினைக்கறியா நீயி...
 
shanthinidoss

Well-Known Member
ஏன் தூங்கியிருக்க மாட்டான்னு சொல்ற, ஏதோ இவ நேர்ல பார்த்த மாதிரி எல்லாம் பிலிம் ஏம்மா சந்து ஏன்... அவ பக்கத்து வீடு தான் ஆனா சத்தமில்லாம எப்படி அவளை கூட்டி போய் விடுறது... ஒரு ஆளை தூக்கிட்டு சுவர் ஏறி குதிக்கறது அவ்வளவு ஈசின்னு நினைக்கறியா நீயி...
அவளை சில்வண்டு னு தான சொல்லுவான் அப்போ அவா வெயிட் கம்மியா தான இருப்பா?? தூக்கினா என்னவாம்??
 
திரும்ப திரும்ப பேசுற நீ!! திரும்ப திரும்ப பேசுற நீ!!
 
banumathi jayaraman

Well-Known Member
ஏன் தூங்கியிருக்க மாட்டான்னு சொல்ற, ஏதோ இவ நேர்ல பார்த்த மாதிரி எல்லாம் பிலிம் ஏம்மா சந்து ஏன்... அவ பக்கத்து வீடு தான் ஆனா சத்தமில்லாம எப்படி அவளை கூட்டி போய் விடுறது... ஒரு ஆளை தூக்கிட்டு சுவர் ஏறி குதிக்கறது அவ்வளவு ஈசின்னு நினைக்கறியா நீயி...
அதானே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top