E3 Sevvanthi Pooveduthaen

Advertisement

shanthinidoss

Well-Known Member
அடேய் அறிவு கொழுந்து பாண்டி..அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்த ஓகே..அவளும் தூங்கிட்டா ஓகே .. அவா வீடு உன் வீட்டுக்கு பக்கத்துல தான அவா தூங்குனதும் தூக்கி அவா வீட்டுல விட்டுருக்கலாம்லம்ல...ராத்திரி இருந்து அந்த சில்வண்ட சைட் அடிச்சுட்டு இருந்தியா?? இப்போ உட்காந்து இப்படி முழிக்குற??? சரி இனி என்ன பண்ண போறதா உத்தேசம்...சவீக்கா எபி சூப்பர்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடேய் அறிவு கொழுந்து பாண்டி..அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்த ஓகே..அவளும் தூங்கிட்டா ஓகே .. அவா வீடு உன் வீட்டுக்கு பக்கத்துல தான அவா தூங்குனதும் தூக்கி அவா வீட்டுல விட்டுருக்கலாம்லம்ல...ராத்திரி இருந்து அந்த சில்வண்ட சைட் அடிச்சுட்டு இருந்தியா?? இப்போ உட்காந்து இப்படி முழிக்குற??? சரி இனி என்ன பண்ண போறதா உத்தேசம்...சவீக்கா எபி சூப்பர்...

உனக்கு ஏம்மா இப்படி எல்லாம் தோணுது... அவன் சைட் அடிச்சதை நீ பார்த்தியா... அர்த்த ராத்திரில கொண்டு போய் அவளை வீட்டில விட்டுட்டு வரச்சொல்றியா!! நல்லா தான் யோசிக்கறம்மா... இனி அவன் என்ன பண்ணப் போறான்னு அடுத்த பதிவுல பாரு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top