E3 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கவிதாயினிகளை பாராட்ட வார்த்தைகள் தேடுவதில்.கஷ்டப்படுபவர்களில் ...உமா முதல், மலர் இரண்டு, நான் மூன்று, நீங்கள் நாலு...டியர்..முன்னாலே போனால் பின்னால் வநதிடுவீங்கள்ல்ல....நீங்க...நாம ப்ரண்ட்ஸ்...
ஆமாம், ஆமாம், பொன்ஸ் டியர்
கண்டிப்பா பின்னாலே வந்திடுவேன், பொன்ஸ் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாருப்பா ..பானுவை திட்டுறது....கி....கி....பானு டியர் ஒரு மம்னு வார்த்தைசொல்லுங்க ....போதும்....
ஆனால்பானு டியர்...நீங்கள் செல்லம் போடாமல் திட்டக்கூடாது ...ஓகே...
எல்லாம் சரிதான், பொன்ஸ் டியர்
அந்த இமேஜ்ஜை பார்த்தால், எனக்கு ரொம்பவே பயமாயிருக்கு, பொன்ஸ் செல்லம்
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
பானுமா,இது அதிகம்,என் மனைவி உங்களுக்கு அண்ணியா? என்னை போல் என் மனைவியும் உங்களுக்கு(அனைவருக்கும்)முகமறியா நண்பரே.நன்றி பானுமா.
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா,இது அதிகம்,என் மனைவி உங்களுக்கு அண்ணியா? என்னை போல் என் மனைவியும் உங்களுக்கு(அனைவருக்கும்)முகமறியா நண்பரே.நன்றி பானுமா.
நான் சரியாகத்தான் சொன்னேன், சகோதரரே
நீங்கள் எனக்கு நண்பர் மட்டுமல்ல, இனிய சகோதரரும் கூட.
எனவே தங்களது மனைவி எனக்கு அண்ணிதான் (வயதில் குறைந்தவரென்றாலும் கூட)
ஏனென்றால் எனக்கு உடன்பிறந்த அண்ணன் தம்பி யாரும் கிடையாது, சகோதரரே
உங்களைப் போன்றோர் தான் எனக்கு சகோதரர்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top