E3 Mullai Vendan

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பேரனை, ஏற்றுக்
கொண்டவர்களால்
அந்தப் பேரனைப்
பெற்ற தாயை,
ஏற்றுக் கொள்ளாதது,
மஹா அராஜகம்,
திமிர்த்தனம்,
சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இதாவது காலேஜ் டைம் லவ் ஸ்டோரியா வருமா..
இல்லை மதுரைல தாலி கட்டியே கூட்டிட்டு வந்துருவாங்களா????:rolleyes:
ஹா... ஹா... ஹா................
பாத்திமா டியர், வாயில்
சர்க்கரை போட வேண்டும்,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
பாத்திமா டியர் சொன்ன
மாதிரியே முல்லைக்கு
கல்யாணம் நடந்து,
தாலி கட்டியாச்சே பா
என்ன, இடம் மட்டும் மாறிடுச்சு
மதுரைக்குப் பதிலாக,
உறையூர் வெக்காளியம்மன்
கோயிலில் திருமணம்,
நடந்திருக்கிறது
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
பெருசுகளுக்குத்=தான்,
அறிவில்லை,
கண்மணியம்மாவை,
கண்டுகொள்ளவில்லை,
இந்த சின்னக்குட்டிகள்,
மூவருக்கும், புத்தி எங்கே,
புல் மேயப் போனது?
தாய் மாமனின்,
மனைவியென்ற,
ஒரு பாசம் கூட இல்லையே,
சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாவற்றிலும் அனுசரித்து,
கணவருக்காக,
பொறுத்துப் போகும்,
கணவரின் சொல் மீறாத,
கண்மணியம்மா போல,
ஒரு மருமகள், கிடைக்க
பார்வதியும், பெரியசாமியும்
கொடுத்து வைத்திருக்க
வேண்டும், சவீதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top