E28 Enai Meettum Kadhalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam


ரதிக்கு இருக்கிற அடம் அப்பப்பா தாங்கமுடியவில்லை,பிரணவ்கிட்ட மனம் விட்டுப்பேசாலாம்தானே,ரதி பெற்றோரை சொத்துக்காக கொலை பண்ணியிருப்பார்களோ.


நன்றி

Thank you Aravin...

Rathiyoda adaththai correct ah catch panni irukeenga, sila peruku appadi than ethuku adam pidikarathunu theriyama over react pannuvanga, rathi athu pola oru alu than... rathi parents ku ennachu nu
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
அத்திம்பேரா?
இதெல்லாம், எப்படித் தெரியும்,
சவீதா செல்லம்?
இந்த கமெண்ட்ஸ், எழுதும்பொழுதே
நினைத்தேன்
இதுக்கு, கண்டிப்பா நீங்க கிண்டலா,
ஏதாவது சொல்லுவீங்க=ன்னு, சவீதா டியர்

ஹா ஹா அக்கா நான் ஒரு ஊகமா தான் சொன்னேன்... உண்மை அதானா ஹா ஹா ஓகே ஓகே...
 

banumathi jayaraman

Well-Known Member
அதுக்காக, அத்திம்பேர் ஊருக்குப் போனா,
நானெல்லாம், மனோ மாதிரி சாப்பிடாமல்
இருக்க மாட்டேன், சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Akka oru oru page padichu mudika mudika comment thattitey iruntheengalo...

Kumarasamy eppadi margayanu upcoming uds la solren...
HAa ha ippadi ella kelviyum onna ketta eppudi??
Ha ha appadiye yosichutey irunga... yarunu nan vanthu solren...
Sandai potta ithellam jagajamakka...
Barani mela thappenna iruku ithellam arasiyal la satharanamappa...
Ha ha akka pavam vittirunga en heroine...

Avalum pavam thaney enna seiva sollunga...
ஹா ஹா ஹா
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதுக்காக, அத்திம்பேர் ஊருக்குப் போனா,
நானெல்லாம், மனோ மாதிரி சாப்பிடாமல்
இருக்க மாட்டேன், சவீதா செல்லம்

அக்கா அது ஒரேடியா சாப்பிடாம எல்லாம் இல்லை, வழக்கமா நாலு வாய் சோறு சாப்பிடுவோம்ன்னா அப்போ ஒரு வாய் தானே இறங்கும் அது போல தான். ஒரேடியா சாப்பிடாம இருந்தா அவ என்னாகறது...
 

banumathi jayaraman

Well-Known Member
Thanks da Mythili...

Ella kelviyum romba correct ah catch panni ketkuramma nee, ithukellam poga poga nan pathil solren... next update nalaiku ok va...
Akka neenga marantha kelviyai ava kettuta ponga...
Thank you Chitra...

ippo happy ya neenga, mano parthu romba verupa iruku sonneengaley... twist vaichutana, seekkiramey athai reveal panniduren pa...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஓவராத்தான், உங்க ஹீரோயின், மனோ
டியருக்கு சப்போர்ட் பண்ணுறீங்க, சவீதா டியர்
இதெல்லாம், சரியே இல்லை
எங்க பிரணவ் டியர் தான், ரொம்பவே பாவம்,
சவீதா செல்லம்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஓவராத்தான், உங்க ஹீரோயின், மனோ
டியருக்கு சப்போர்ட் பண்ணுறீங்க, சவீதா டியர்
இதெல்லாம், சரியே இல்லை
எங்க பிரணவ் டியர் தான், ரொம்பவே பாவம்,
சவீதா செல்லம்

அக்கா இதை கொஞ்சம் சத்தமா நம்ம ரதி காதுல விழற மாதிரி சொல்லுங்க அக்கா... நான் ஹீரோயின்க்கு சப்போர்ட் பண்ணுறதில்லைன்னு ரதியும் கயலும் சொல்லிக்கிட்டு இருக்காங்க...

என்ன இருந்தாலும் என் ஹீரோயின் நான் விட்டுக்கொடுக்க முடியாதே...
 

banumathi jayaraman

Well-Known Member
அக்கா இதை கொஞ்சம் சத்தமா நம்ம ரதி காதுல விழற மாதிரி சொல்லுங்க அக்கா... நான் ஹீரோயின்க்கு சப்போர்ட் பண்ணுறதில்லைன்னு ரதியும் கயலும் சொல்லிக்கிட்டு இருக்காங்க...

என்ன இருந்தாலும் என் ஹீரோயின் நான் விட்டுக்கொடுக்க முடியாதே...
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top