E24 Enai Meettum Kadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, நம்ம குழந்தை, நம்ம
நாட்டுலதான் பொறக்கணும்
என்னா, தாய்நாட்டுப்பற்று?
இந்தியன் டா
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா மமமமமமமமமனோபாரதி, நீயும்,
புருஷனைக் கொஞ்சமாட்ட
?
அடுத்தவங்களாவது, பிரணவ் டியரை
கொஞ்சிக்கட்டுமே
ஹா
, ஹா, ஓவர் ஜெலஸ் உடம்புக்காகாது,
மனோ டியர்,
ஹா ஹா ஹா

Jealous thaney udambuku nallathu athanaley thaney nalla vishayam nadanthichu...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவ்வளவு பாசம், அக்கறை,
சக்கரையிருந்தால், பிரணவ் டியரோட
பிறந்த நாளை
, நீயல்லவா,
ஞாபகம் வைத்திருந்து, கொண்டாட வேணும்
?
அதை விட்டு விட்டு, அவனிடம் சண்டைக்குப்
போவாயா, மனோ டியர்
?
உக்கிர காளி, அவதாரம் எடுப்பாயா?

Ithai sonna yarum ketka matenguranga akka avaluku thaney gyapagam irukanum...
 

banumathi jayaraman

Well-Known Member
Tension panrathu than ava nalla seivaley akka...
Jealous thaney udambuku nallathu athanaley thaney nalla vishayam nadanthichu...
Ithai sonna yarum ketka matenguranga akka avaluku thaney gyapagam irukanum...
Yes Yes ippadi than namma rathi pappavum sollikittu iruka...
Pinney irukatha akka... sontha oorai vittu kodukka mudiyuma enna....
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, அபராஜித் அதிர்ஷ்டக்காரன்
போலவே
அஜிக்குட்டி, பிறந்த நேரம் பிரணவ் டியர்,
எக்ஸாம்
=ல பாஸாகி, சி-பி-ஐ வேலைக்கு,
டெல்லி போறானே
 

banumathi jayaraman

Well-Known Member
மனைவிக்கு, தன்னம்பிக்கை, தைரியம்-லாம்,
வரணும்
-னு, அவளையும், குழந்தையையும்,
விட்டுட்டு வேலைக்கு டெல்லி போறான்,
இந்த மனோ, என்னைக்குத்தான் உன்னைக்
குற்றம் சொல்லாமல் இருந்தாள்?
இப்போ சொல்லாமலிருப்பதற்கு, பிரணவ் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top