E24 Enai Meettum Kadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
3 மாசத்தை வேஸ்ட் பண்ணி.... ப்ரணவை இல்லாத சித்ரவதையெலஎலாம் பண்ணி.... இவங்க கிப்ட் குடுத்துட்டாங்கலாம்...:mad:

ஏன் பேபி..... இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியல;) ( தலை குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைங்கிற கதையாவல்ல இது இருக்கு ;) )
Myths babe.....ethuvum eppavum easy ahh kidaika koodathu da....kidaicha athuku value illai....OK va...enakku mesai illaida....unakku????:rolleyes:
Thank u heroine...

aanalum ungaluku mappu mattum kuraiyavey matenguthu heroine... ithu gift ithellam konjam over ah illai...
Thank you dear...

Nice couple nu sollatheenga ma ippo varai enga hero mattum than nice, heroine innum nice agalai...
Thank u Akka...

Kuttiya comment poteenga unga kitta irunthu nan neraya ethirparkaren akka i want more emotion...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
Mythu dear ivalai ennanu kelumma, mudiyalai iva pannura alaparai... athey athey kuppura vilunthalum meesaila man ottalaingara kathai than romba over than pappu poikittu iruka nee...
இந்த புன்னகை என்ன விலை...
Hello hello meesai na meesainu eduthuka koodathu chellam kuppura vilunthalum mugaththula man ottalainu vena eduthuko... gap kidaicha over ah kalaikuriye baby...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா மமமமமமமமமனோபாரதி, நீயும்,
புருஷனைக் கொஞ்சமாட்ட
?
அடுத்தவங்களாவது, பிரணவ் டியரை
கொஞ்சிக்கட்டுமே
ஹா
, ஹா, ஓவர் ஜெலஸ் உடம்புக்காகாது,
மனோ டியர்,
ஹா ஹா ஹா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவ்வளவு பாசம், அக்கறை,
சக்கரையிருந்தால், பிரணவ் டியரோட
பிறந்த நாளை
, நீயல்லவா,
ஞாபகம் வைத்திருந்து, கொண்டாட வேணும்
?
அதை விட்டு விட்டு, அவனிடம் சண்டைக்குப்
போவாயா, மனோ டியர்
?
உக்கிர காளி, அவதாரம் எடுப்பாயா?
 

banumathi jayaraman

Well-Known Member
மனசுல தோணினதையெல்லாம், நீ
பேசிவிடுவாயா, மனோ டியர்?
அய்யோ பாவம், பிரணவ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கோபமே வராதவனுக்கு, கோபம் வரும்படி,
டென்ஷன் படுத்தி, பேசியே வதைக்கிறாளே,
இந்த மனோபாரதி, சவீதா டியர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான பதிவு, சவீதா
முருகேசன் டியர்

ஆஸ்திரேலியாவில், தனிக்குடித்தனம்
சூப்பர்ப்தான் போல, சவீதா
செல்லம்

அக்கா தனிக்குடித்தனம் நல்லா இருக்கா... உங்க ஆசைப்படி ஒரு வருட ஹனிமூன் ஓகேவா...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ஊடல் முடிந்து,
பிரணவ் டியருக்கு, மனோ கொடுக்கும்
அழகான, அருமையான, பிறந்த நாள்
பரிசு, அஜிக்குட்டி
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடுத்த வீட்டுக்குழந்தை மயூரி, போல
ஒரு லட்டு வேணும்
=னா, புருஷனோட,
கொஞ்சம் அனுசரித்துத்தான் போகணும்
,
மனோ டியர்
எப்போப் பாரு
, அவனோட சண்டைப்
போட்டுட்டே இருப்பியா மா
?

Ama Anusarichu than poganum...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top