E20 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ,
என்ன சொல்லறது=ன்னே
தெரியலையே,
சவீதா செல்லக்குட்டி
ரொம்பவே, அருமையாக
எழுதுகிறீர்கள் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த, "செவ்வந்தி
பூவெடுத்தேன்"ங்கிற
அழகான, அருமையான
நாவல், முடியப் போகுதா,
சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ்,
தாமரையின் மாமியாரிடமே,
செவ்வந்தி, நல்ல பெயர்
வாங்கிட்டாளே பா,
சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே,
இந்த வர்ஷினிக் குட்டிக்கே,
இப்போத்தான் ஐந்து மாதம்
ஆகுது, அதுக்குள்ளே
இன்னொன்னா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top