banumathi jayaraman Well-Known Member Oct 16, 2017 #14 ஹய்யோ, ஹய்யோ, என்ன சொல்லறது=ன்னே தெரியலையே, சவீதா செல்லக்குட்டி ரொம்பவே, அருமையாக எழுதுகிறீர்கள் பா Last edited: Oct 16, 2017
banumathi jayaraman Well-Known Member Oct 16, 2017 #15 இந்த, "செவ்வந்தி பூவெடுத்தேன்"ங்கிற அழகான, அருமையான நாவல், முடியப் போகுதா, சவீதா செல்லம்? Last edited: Oct 16, 2017
banumathi jayaraman Well-Known Member Oct 16, 2017 #16 சபாஷ், தாமரையின் மாமியாரிடமே, செவ்வந்தி, நல்ல பெயர் வாங்கிட்டாளே பா, சவீதா செல்லம்? Last edited: Oct 16, 2017
banumathi jayaraman Well-Known Member Oct 16, 2017 #17 அடக்கடவுளே, இந்த வர்ஷினிக் குட்டிக்கே, இப்போத்தான் ஐந்து மாதம் ஆகுது, அதுக்குள்ளே இன்னொன்னா? Last edited: Oct 16, 2017
sameera.alima Well-Known Member Oct 16, 2017 #19 Veera is back..... but sevvi??? Thamarai mathiriye yenga veetukita oru ponnu first baby one year complete agumpothu second baby kaila.....
Veera is back..... but sevvi??? Thamarai mathiriye yenga veetukita oru ponnu first baby one year complete agumpothu second baby kaila.....