குடிக்கிற கஷ்டத்தை விட பெரிய கஷ்டம் மனதில் இருக்கிறதே.......ஹா, ஹா, அவ்வளவு கஷ்டமாயிருந்தா,
அந்தக் கருமத்தை, ஏன் குடிக்கிறாய், விக்ரம் டியர்?
வரபோரா epi யில் இருக்கு...... வச்சி செய்வா.....ஏன், அமைதியா படுத்தாய், அனு டியர்?
இந்த விக்ரம்மை, நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி
நாலு கேள்வி கேட்கலாமில்லே, அனு டியர்
சும்மா இருப்பதால்தான், உன்ர ஊட்டுக்காருக்கு, ரொம்பவே
எகத்தாளமா இருக்குங்கோ, அன்னிக்கிளி அம்மிணி