E17 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வாழ்க்கை தத்துவத்தை இரண்டே வரியில் சொல்லிட்டீங்க, சவி....

சவிக்கு பதில் திவி னு வச்சிக்கலாமா... ( திருவள்ளுவரின் சுருக்கம்)... :p

அச்சோ அதை சொன்னது நானில்லை இந்த சமீ தான் சொன்னா நான் அதை ஆமொதிச்சேன்... சோ அந்த பேரை சமீராக்கு வைச்சுருவோம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Next time வாய்க்கு ஒரு கிளிப் போட்டுடலாம்.... சவி...

இப்போவாச்சும் சிரிச்சாங்க... சைத்துவோ இல்லை மித்துவோ எதாச்சும் சொதப்பினா, நான் உட்பட எதாச்சும் சொதப்பினா ரெட்டா முறைக்கிற ஸ்மைலி போட்டு பயமுறுத்துறாங்க அதுக்கு என்ன செய்யலாம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Don't worry sis...
கதையோட கருத்து சொல்லனா அவங்க கதைய முடிச்சிடலாம்....

கருத்து சொல்லாம பொன்னம்மா அந்த பக்கம் போயிருவாங்க, காலி பண்ணிட மாட்டேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
போதும் பல்ல காட்டினது....
EPISODE பத்தி சொல்லுங்க, பொன்ஸ்...
Punnagai Manni sirichachu...

Inga Siricha pochu round ah ma nadakuthu eppo parthalum sirichey kavukuriyemma...
Ayyo Sis inthamma mutha episode la sirika arambichathu ippavarai sirichutey than irukanga...

kathai mudikurathukulla ethuvum solluvanganu me also waiting...
ஹா ஹா ஹா, இங்கேயுமா?
ஆனாலும் சவீதா டியர், உங்களோட காத்திருப்பை
நான் மதிக்கின்றேன்,
ஹா ஹா
 

Sasideera

Well-Known Member
கருத்து சொல்லாம பொன்னம்மா அந்த பக்கம் போயிருவாங்க, காலி பண்ணிட மாட்டேன்...


Y this Kolaveri.... Ponnamma enga irukinga... Savee mam ku Konjam bayam pochu paarunga... Anniku Namba serthu vaikala nu ketom, innaiku Konjam serthu vachutu Namba Kita bayam pochu...
 

banumathi jayaraman

Well-Known Member
வாழ்க்கை தத்துவத்தை இரண்டே வரியில் சொல்லிட்டீங்க, சவி....

சவிக்கு பதில் திவி னு வச்சிக்கலாமா... ( திருவள்ளுவரின் சுருக்கம்)... :p
வச்சுக்கலாமே G F dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top