E17 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அட்டகாசமான அத்தியாயம்...
ரெண்டு பேர் மனசும் மத்தவங்களுக்கு தெரிஞ்சிடுச்சா....
இருவரின் நெருக்கம் இதமாய் இருந்தது...
அடுத்தது என்ன..
வேற எதும் twist வருமோ?

நன்றி... ட்விஸ்ட் வரும் ஆனா வராது?? ஏன்னா இப்போ தான் அடுத்த பதிவை டைப் பண்ணிட்டு இருக்கேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:D:D.......after long time....konjam romance pola....pavam seinthu....romba bayapadarannu, namma heroine ku....

Maavatta collector a irunthalum...veetla maavu attathana venum....:p:p:p....

Nice ud savee ka..

தேங்க்ஸ்டா சமீ...

நீ சொன்னது ரொம்ப சரி தான்டா மாவட்டத்துக்கு கலெக்டரா இருந்தாலும் வீட்டில மாவு ஆட்டத்தான் வேணும்...
 

ThangaMalar

Well-Known Member
மாவட்டத்துக்கு கலெக்டரா இருந்தாலும் வீட்டில மாவு ஆட்டத்தான் வேணும்...
வாழ்க்கை தத்துவத்தை இரண்டே வரியில் சொல்லிட்டீங்க, சவி....

சவிக்கு பதில் திவி னு வச்சிக்கலாமா... ( திருவள்ளுவரின் சுருக்கம்)... :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top