E15 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
:):rolleyes:

கண்ணன் வரும் வேளை....
அந்தி மாலை....
அவள் காத்திருந்தாள்....
சின்ன சின்ன மயக்கம்....
ஒரு தயக்கம் .....
அதை தாங்கி நின்றாள்......
கிட்ட வரும்போல் எட்டி நின்றாள்.....
எட்டி நிற்கையில் கிட்டே வந்தாள்.....
கண்ணனின் நெஞ்சமதில் நிம்மதியை
கண்டுவிட்டாள்...... இனி
வாழ்ந்திடுவாள் இனிமையாக......

ஜல்லிக்கட்டினை கதைக்குள் இனிதே நுழைத்தது இனிமை......

கணவனாக வந்தவன்
காவலனாய் மாறி நிற்க.....
கை பிடித்து அழைத்திட்டாள்
கணவனாக வந்திடவே.......

அழகான பதிவுடா மல்லி டியர்..... காதலும், உரிமையும், சீண்டலும், பாரம்பரியமும் கலந்த கலவை இந்த பதிவு.....
super ...Latha:):):)
 

Sundaramuma

Well-Known Member
அருமையா இருக்குது .... நாளைக்கு முடிய போகுதா....
ரொம்ப யதார்த்தமா கொண்டு போய்ட்டிங்க ....மல்லிகா ...
Thank you very much.:):):)
 

Adhirith

Well-Known Member
Here comes the 15 th episode of Nee Enbathu Yaathenil

Still one more to go

Innaikku sjm precap nnu solavae maattaen

Sonnaa seiyyavae mudiyarathu illai


Will try my level best to come

EPISODE 15

Happy Reading Freinds.

:)

Hi .....Mallika....
Happy Morning......


மக்களிடையே எற்பட்ட எழுச்சி
ஜல்லிக்கட்டு புரட்சி.....
அதன் முடிவு,பின் நடந்த விளைவு....
ஏற்படித்திய தாக்கம்
உங்கள் எண்ணத்தில்
கை வண்ணத்தில்......
அதை வெளிக் கொண்டு வருவதற்காக
உருவான கதையா.....
இல்லை,கதையின் ஓட்டத்தோடு
இணைந்த நிகழ்வா......
எதுவாயினும்.....
ஆழமான,கருத்துகளை வெளிப்படுத்திய
உங்கள் திறமை.... அருமை.....
வாழ்த்துகள்.....:)
நன்றி மல்லிகா....


ஆவலுடன் நிறைவு பதிவிற்கு.....

Have a pleasant day......:)
 
Last edited:

Bharathi selva

Well-Known Member
Nijam malli engiyo ukarnthukittu Evan evano namala namma kalacharatha vimarsikiran,inthe pannu pannathenu order poduran,ithuku peru makalatchiyam jananayagamam?ithu vellakaran atchiya vida kodumai,merinala amaithya poradina youth a adichu viratinathukum jallian vallabag padukolaigalukum remba vithyasam iliye,manushangala adikiratha thaduka enthe PETA vum ila.
namma story ku varuvom,super Ud,dhorai score pannite porare,sunthari um rasi ayachu.
 

murugesanlaxmi

Well-Known Member
Hi .....Mallika....
Happy Morning......

மக்களிடையே எற்பட்ட எழுச்சி
ஜல்லிக்கட்டு புரட்சி.....
அதன் முடிவு,பின் நடந்த விளைவு....
ஏற்படித்திய தாக்கம்
உங்கள் எண்ணத்தில்
கை வண்ணத்தில்......
அதை வெளிக் கொண்டு வருவதற்காக
உருவான கதையா.....
இல்லை,கதையின் ஓட்டத்தோடு
இணைந்த நிகழ்வா......
எதுவாயினும்.....
உங்கள் கருத்துகளை வெளிப்படுத்திய
விதம் அருமை.....
வாழ்த்துகள்.....:)
நன்றி மல்லிகா....


ஆவலுடன் நிறைவு பதிவிற்கு.....

Have a pleasant day......:)
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
மல்லி சிஸ் அழகாக இருந்தது கண்ணன் சுந்தரி இருவரும் பேசிக்கொள்வது:)
ஊருக்குள் கலவரம்....அப்பா கைது...என்று நம் மண்ணில் நடந்தது கதையில் கொண்டு வந்தது அருமையாக... இருந்தது...ஏறுதழுவுதல் நம் விவசாயிகளின் உரிமை...அதற்கு யாரோ தடை வாங்குவதும்...கதையில் கொண்டு வந்துட்டீங்க சூப்பர்:)
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...நிறைவுப்பகுதி.
அழகான கதை.அர்த்தமுள்ள கதை.:)
நம் மண்ணில் நடப்பதே கதையாக படிப்பது இன்னும் மனதுக்கு நெருக்கமாக உணரமுடியுது.
நன்றி
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அற்புதமான பதிவு மல்லி
bhrxp_279293.jpg

ஏறு தழுவல்

ஜல்லிக்கட்டின் பழைய வடிவம் ஏறு தழுவல்.

தமிழர்கள் காட்டில் ஆடு, மாடுகளைப் பழக்கி வாழ்ந்த முல்லை நில நாகரிகக் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் இது.

தொடக்கத்தில் காட்டு மாடுகளைப் போரிட்டு அடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இந்த வினை பிறகு விளையாட்டாகிவிட்டது.

இது தமிழர்களின் நாகரிக பண்பாட்டு அடையாளங்களின் ஒன்று.

சிலர் பசுவை மட்டுமே மதிப்பார்கள். தமிழர்களோ காளையையும் சேர்த்தே மதிப்பார்கள். அதன் வெளிப்பாடே மாட்டுப் பொங்கல்.

வேளாண்மையில் தனக்கு உதவியாக இருந்த தோழனுக்கு நன்றி சொல்லிப் போற்றப் பண்டிகையில் ஒரு நாள் தந்து போற்றும் பண்பாடு தமிழனுக்கு மட்டுமே உரியது.

"ஜல்லிக்கட்டு விளையாட்டுதான். ஸ்பெயினிலும் காளைச் சண்டை உண்டு. ஆனால் அங்கே காளைகளைக் குத்திக் கொன்றுவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் காளைகளைக் குத்த அனுமதிப்பார்களே தவிரக் காளைகளைக் குத்த மாட்டார்கள்."

சங்க காலத்தில் இதற்குப் பெயர் ஏறு தழுவல், ஏற்றுச் சண்டை அல்ல. அதாவது காதலியைத் தழுவுவது போல் காளைகளின் கொம்புகளைத் தழுவுவது.

சங்க காலத்தில் ஏறு தழுவலில் வெறும் வீரம் மட்டும் அல்ல; காதலும் சேர்ந்திருக்கிறது.

அக்காலத்தில் காதலும் வீரமும்தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள்.

காதலுக்காக வீரம், வீரத்துக்காகக் காதல்.

- படித்தது
அருமை சகோதரி,தேடி படித்துயீருக்கிறிர்கள்
 

murugesanlaxmi

Well-Known Member
Well said madam..namma ஊரே அப்படித்தான் இருக்கு.....நல்லது செய்யுரவங்களொட....அது சரியில்லை இது சரியில்லை குறை சொல்லிகளும்......தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று விமர்சனம் பண்ணுகிறவங்களும் தான் அதிகம் ......உண்மையா களத்துள இறங்கி போராடரவங்க ஏதோ ஒரு வகையில் செயல்பட முடியாம போயிடுது...தனி மனித ஒழுக்கமும் நம்ம கலாச்சாரத்தை உயர்வா நினைத்து விட்டு கொடுக்காம பாதுக்காத்தா யாரும் ஒன்னும் பண்ண முடியாது......நாம் அனைவரும் ஏதோ ஒரு தளையோட இயலாமையின் பிம்பங்களா தான இருக்கோம் என்று தோன்றுகிறது .... romba serious message... kannan has become very caring...sundari avana puringikitta so nice
உண்மை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
சூப்பர் கருத்துக்கள் அண்ணா.
முதல் முறையாக கதைக்கு பெரிய கமண்ட்.
வாழ்த்துக்கள் தொடருங்கள்...ஆணின் பார்வையில் கமண்ட் வருவதும் நன்று...
ஏனென்றால் பெண்கள்தான் அதிகம் இருக்கிறோம்.
சகோதரி, நல்லகதைக்கு ஆண்,பெண் வேறுபாடுயேன்ன,மனத்தில் படுவதை சொல்லியிருக்கீறேன்.நன்றி சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top