E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Dear mam...........
Unfortunately not able to upload this on 27th........... The last epi of SJM...........
Anyway, Belated wishes for the outstanding contribution...... SJM.............

View attachment 746
சூப்பர்ப், Joher டியர்
ஹய்யோ, ஹய்யோ, நிஜமாவே, ஈஸ்வரோட
பெட் ரூம்-ல, இருக்கிற நீச்சல் குளத்தை,
நேர்ல பார்ப்பது போல, கொண்டு
வந்துட்டீங்களே, Joher டியர்
 

Lakshmi sivakumar

Well-Known Member
சூப்பர்ப், Joher டியர்
ஹய்யோ, ஹய்யோ, நிஜமாவே, ஈஸ்வரோட
பெட் ரூம்-ல, இருக்கிற நீச்சல் குளத்தை,
நேர்ல பார்ப்பது போல, கொண்டு
வந்துட்டீங்களே, Joher டியர்
பானுமாக்கு சந்தோஷம் பிடிபடல
 

gomes_n2000

Active Member
It was wonderful journey with Eshwar and Varhini.
ஈஸ்வர் மற்றும் வர்ஷினி கதாபாத்திரங்கள் அன்பும் ஆளுமையும் நிறைந்த இயல்பான கதாபாத்திரங்களாக இருந்தன. அனைத்து கதாபாத்திரங்களும் அருமை. எந்த ஒரு கதாபாத்திரமோ அல்லது சம்பவமோ கதையின் ஸ்வாரஸ்யத்துக்காக ஜோடிக்கப்பட்டது போல் இல்லாமல் மிக மிக இயல்பா இருந்துச்சு. Enjoyed a lot. Thanks for the wonderful story.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
HM ellam ippadi panna enna artham

enga HM engalukku sweet than kopunga
avalo nice avanga

neengalum sweet edunga kondatuvom
anaa ponskku kodukathinga...
avanga Kadalai mitai than kepanga
so avanga sweet enakku than
two pangu enakku
ok
:mad::mad::mad:நீயும் கொடுக்காமல் மொக்கின...
பானுவையும் கொடுக்க விடமாட்டேங்கிற ...
உனக்கு ஸ்வீட் கிடையவே கிடையாது..நீ லிஸ்ட்லயே இல்ல:cool:
 

Vidyanarayanan

Well-Known Member
சத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!

இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
காதல் கற்றுத் தர வந்தவனே!

வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!

இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!

என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!

மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்! தீண்டும் தென்றலாய்!

இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!

நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!

சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!

ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!

இப்படிக்கு உன் இதயம்!
சசி.


ada ada ada pinniteengale sasi. romba azhagana koorvai pa.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top