E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பாகங் அண்ணா...
என் சப்போட் நிச்சயம்.
அதுவும் உங்களுக்குன்னா பாப்பு ஓடி வருவா சப்போட்டுக்கு.
நல்லா படிம்மா...சப்போர்ட் பண்றேன்னு...கடையை கேட்டிருக்கிறாள்.:cool:
 

Lakshmi sivakumar

Well-Known Member
சத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!

இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
காதல் கற்றுத் தர வந்தவனே!

வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!

இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!

என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!

மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்!

இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!

நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!

சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!

ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!

இப்படிக்கு உன் இதயம்!
சசி.
Malli கதைகளையே கவிதையாக்கி super
 

Lakshmi sivakumar

Well-Known Member
பிரமிப்பு தான் அவங்க dedication...
VEN படிச்சிட்டு தான் காதலாய் கசிந்து உருகினேன்...
My first novel..
அப்புறம் தேடி தேடி மல்லியின் எல்லா புக்கும் வாங்கினேன்..
இருந்தாலும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் VEN, SJM..
இரண்டில் எது பெஸ்ட் னு இன்னும் என் மனசுக்குள் போட்டி நடக்குது..
சக்தி காதலா, விஸ்வா காதலா..
அதுக்கும் ரிசல்ட் இல்ல...
சக்தி chanceless
 

ThangaMalar

Well-Known Member
ஓ, தேங்க் யூ, தங்கமலர் டியர்
அப்போ பெரிய தடி கொண்டு வரவா,
தங்கமலர் செல்லம்?
பானுவும் தடியடியுமா...
பொருந்தலையே, டியர் செல்லத்துக்கு...
நீங்க அன்பான தலைமை ஆசிரியை...
 
S

semao

Guest
ஓ, தேங்க் யூ, தங்கமலர் டியர்
அப்போ பெரிய தடி கொண்டு வரவா,
தங்கமலர் செல்லம்?
HM ellam ippadi panna enna artham

enga HM engalukku sweet than kopunga
avalo nice avanga

neengalum sweet edunga kondatuvom
anaa ponskku kodukathinga...
avanga Kadalai mitai than kepanga
so avanga sweet enakku than
two pangu enakku
ok
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top