E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
சூப்பர் ஜோ..
மறுபடியும் படிக்கிறீங்களா..

Yes.............. வேறு எதுவும் இல்லை............ போரடிச்சுது.......... So read Part-3 in weekend..........

இது last time படிக்கும் போதே தோணினது தான்............. IPL inaugurationல ஈஷ் ரொம்ப feel பண்ணுவான்.............. என்னனென்னவோ செய்தும் அவள் ஒத்துக்கொள்ள மாட்டாளில்லையா............. ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும்...........

ஆனால் அதுக்கு நிறைய தடவை வர்ஷ் பதில் சொல்லுற மாதிரி வரும்............ அது தான் இது.........
 
Manimegalai

Yes...
எனக்கும் அதான் தல ரொம்ப கஷ்டப்படுவது படித்தால் கவலை..
நாட்டுல எவ்வளவோ தப்பு பண்றவங்க எல்லாம் நல்லா இருக்கும்போது ஈஸ்வரன் பாடு பெரும்பாடு:D
முதல் பார்ட் படிக்க பிடித்திருக்கிறது.
 
Yes......... புக்ல படிக்கிறதால ஒரே நாளில் Part-3 முடிந்தது...........

இப்போ ரெண்டு rerun வந்திருக்கிறதே........... படிச்சாச்சா............
 
Sundaramuma

Well-Known Member
Epi 79

முரளி ஈஷ்வரிடம்.......
நான் இன்னொரு பொண்ணை கிஸ் பண்ணிட்டு நிக்கிறதை அவ பார்த்தாலும் என்னை நம்புவா....... அவளை பொருத்தவரை அவ புருஷன் ஒரு அப்பாவி.......

இதே மாதிரி ஒரு நம்பிக்கையை வர்ஷ்க்கு எப்போதும் என்னால குடுக்கமுடியலனு ஈஷ்வர் feel பண்ணுவான்.........

Epi 90

இந்த மோகமும் தாபமும் உன் கிட்ட மட்டும் தான்...... அதுல மட்டும் உனக்கு எப்பவும் எந்த சந்தேகமும் வரக்கூடாது......... இது ஈஷ்......

இதற்கு வர்ஷ் வராது......... என்று ஈஷ் கன்னத்தில் இதழ் பதித்து சொல்லுவாள்.........

Epi 95
உங்க பையனுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை அத்தை....... நான் இந்த உலகத்துல இல்லாமல் போனால் கூட யார் கிட்டயும் போகமாட்டார்...... இது மாமியாரிடம்........

Epi 98
என்னோட லைப்ல ஈஷ்வர் இருக்கும் போது உன்னோட இந்த ஸ்டேட்மென்ட் தப்பு....... இது வர்ஷ் ஈஷ் கிட்ட சொல்லுவாள்........ (வர்ஷாவிடம் சொல்லியிருக்கலாம் என்கிற மாதிரி)

ஈஷ்க்கு தெரியாமலேயே அந்த நம்பிக்கை வர்ஷ் மனதில் வந்து விட்டது....... ஈஷ்வர் ஐஸ்வர்யாவிடம் காதல் சொல்லியிருந்தாலும் வர்ஷினியை பார்த்தபிறகு அவனுக்கு எல்லாமே வர்ஷினி தான்....... வர்ஷினி மட்டும் தான்.......

இருந்தும் கூட இந்த Mrs. வர்ஷினி விஸ்வேஷ்வரன் எல்லோரையும் ரொம்ப ரொம்ப படுத்திட்டாங்க........
OMG ..... திரும்பவும் படிசீங்களா ..... பார்த்து ஜோ ...
SjM ஒரு சூழல் மாதிரி....உள்ள இழுத்துட்டு விடவே விடாது.....
 
Manimegalai

Well-Known Member
Yes......... புக்ல படிக்கிறதால ஒரே நாளில் Part-3 முடிந்தது...........

இப்போ ரெண்டு rerun வந்திருக்கிறதே........... படிச்சாச்சா............
Yes படிச்சதுதான்...
ஆனாலும் திரும்ப படிக்கிறேன்..
மல்லி நாவல் வேண்டுமே....
தினமும்..
 
Joher

Well-Known Member
OMG ..... திரும்பவும் படிசீங்களா ..... பார்த்து ஜோ ...
SjM ஒரு சூழல் மாதிரி....உள்ள இழுத்துட்டு விடவே விடாது.....

அதான் அது மாதிரி பெரிய கதை கேட்டுட்டே இருக்கிறேன்........... ஆனாலும் அதை beat பண்ண முடியுமான்னு தெரியல..............

புக் தானே......... ரொம்ப போர் அடித்தால் எடுக்கிறது தான்......... எடுத்தால் வைக்க தோணாது..........
 
umaradha

Well-Known Member
Hi Mallika,
I started reading SJM on sunsay and have read continuously all the three parts. What a classic fantabulous story you have given. I got pulled into the story so much I could not think of anything else these three days other than Ishwar and Varshini, even in my dreams they only were there. It was like I was living with them. Even though Ishwar had lot of faults I totally fell in love with him.The first part was so thrilling I would go to the next episode what is going to happen here.I just cannot put in words my feelings for the story, it was so captivating. Thanks so much for giving such abeautiful story. Your story telling is superb and your views on women and how men disregard their feelings are so apt. I feel like meeting you in person and give you my best wishes and love.

My first book of yours was Veezhvenundru Ninaithaayo and totally loved that and then only while searching for your novels in the net came across your blog. Here first I read Nenjukkul Peithidum Maamazhai and liked it a lot too. But SJM is a classic love story.

In both NPM and SJM Ramnan and Vara come and you mention Ramanan as Thalaiviyin Nayakan. Can you please tell me which story of yours has them as the lead pair? And also here you have said soon Ashwin will find his life partner. Is there a story with him as the hero?

I am looking forward to read more of your novels here eagerly.
 
fathima.ar

Hi...
Pls check the story link thalaiviyin nayagan.
Ramanan as hero
 
Adhirith

Hi.....
” தலைவியின் நாயகன் “
...with Ramana and Vara as lead....
Now the links are available for the story..in this site...
you can read it here itself......
Happy reading.....:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top