E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி உண்மையில் முழுவதும் படிச்சிங்க, இன்னைக்கு சுவிஸ்ல் மழை கொட்டபோகிறது{ உங்களின் மனகுரல் ம் அண்ணனுக்காக முழுவதும் படிச்ச என்னையே கிண்டல் செய்கிறர். இதுக்குதான் மணி நீ எப்போதும் இவ்வளவு பெரிய கடிதம் படிக்க கூடாது } ஹ ஹா தாங்க்ஸ் சகோதரி
ஹா...ஹா...ஹா…..
 

banumathi jayaraman

Well-Known Member
கதைகள் இயல்பான பேச்சு தமிழில் இருக்கணும் ப்ரோ ....
கதை வெற்றிக்கு வெகு முக்கியம்னு நான் நின்னைக்கிறது இது தான் .....
அந்தந்த மாவட்ட பேச்சு வழக்கு இருக்கலாம் ....உரையாடல் நெருக்கமா உணர் வைக்கணும் ......
இன்னும் நிறைய இருக்கு ... நாளைக்கு பார்க்கலாம்
சுந்தரம்உமா டியரின் கருத்தில், எனக்கும்
உடன்பாடு and சம்மதம் தான், சகோதரரே
அந்தந்த வட்டார, பேச்சு வழக்கு இருந்தால்,
நாவல் and கதை சுவாரஸ்யமாக இருக்கும்
என்பது, என்னோட தாழ்மையான கருத்து
வேற்று வட்டார மொழி, கற்றுக்கொள்ளவும்
ஒரு வாய்ப்பு கிடைக்குமே, சகோதரரே
இல்லாவிடில், சுந்தரத் தெலுங்கு,
மனோரம்யமான மலையாளம்,
கற்கண்டை ப் போன்ற கன்னடம்
சங்கம் வளர்த்த மதுரைத் தமிழ்,
தாமிரபரணியின் நெல்லைத் தமிழ்,
சிறுவாணியின் கொங்குத் தமிழ்,
கூவம் ஆற்றின் (இதன் பழைய பெயர்
எனக்குத் தெரியாது, ஹி....ஹி....நான்,
வரலாற்றுப் பாடத்தில், கொஞ்சம்
வீக் சகோதரரே) சென்னைத் தமிழ்
எவரையும் ஈர்க்கும், இலங்கைத் தமிழ்
மொழிகளை,
நானெல்லாம் இருந்த இடத்திலிருந்தே
எப்படிக் கற்றுக் கொள்வது, சகோதரரே?
இன்னும் மண் வாசனை வீசும்,
வட்டார மொழிகள் இருக்கு,
நாளை சொல்கிறேன், சகோதரரே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி இந்த வட்டபேச்சு என்றீர்களே அந்த இடத்தில் ஒரு சின்ன விளக்கம் NSன் தொடுவானம் திருநெல்வெளி தமிழ் என்னால் நாவல் படிக்க முடியாவில்லை சகோதரி. நாவல் என்பது எல்லோரும் படிக்கும் தமிழ் இருந்தால் வெற்றி அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் சகோதரி
yes....... பொதுவான பேச்சு வழக்கு.................
என்னங்க அண்ணா ,
இப்படி சொல்லிட்டீங்க...
நம்ம வட்டார வழக்கு தமிழ் கேட்பது...
படிப்பது நல்லா இருக்குமே அண்ணா...
நான் ரொம்ப ரசிகை...
சகோதரி ஒரு சிலரை தவிர பலர் பொது தமிழ் மட்டுமே விரும்புகிறார்கள் .{ ஒரு வேளை என் மணி சகோதரியை சுற்றி ஆங்கிலம் அதிகம் பேசுவதால் வட்டரதமிழ் பிடிக்குதோ, என் மனக்குரல்}
உண்மை சகோதரி
அய்யகோ?
தெக்கத்திச் சீமையாம்,
தாமிரபரணி ஆற்றின்,
மண் வாசனையோடு கூடிய,
நெல்லைத் தமிழை, உங்களுக்குப்
பிடிக்கலையா, சகோதரரே?
ஏன், சகோதரரே?
உங்க மனக்குரல், ஓவராக பேசுது,
சகோதரரே
சகோதரரை, நீங்களே கவனித்துக்
கொள்ளுங்கள், மேகலை டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:):Dஆங்கிலம் இல்லை அண்ணா...
சுவிஸ் (டொச்...)மொழி
Germany டொச் என்று இருக்கு அண்ணா..
அதுதான் கேட்கும்...
ஓ ஒரு நல்ல செய்தி சகோதரி
உங்க ஊரில், ''டொச்'' மொழி இருந்தால்,
சகோதரரின் ஊரில், பாண்டிச்சேரியில்,
''பிரெஞ்சு'' மொழி உண்டே, மேகலை செல்லம்
நான் சொல்வது சரிதானா, சகோதரரே?
உங்கள் ஊரில், இந்த பிரெஞ்சு மொழி,
யூஸ் பண்ணுகிறார்கள் தானே, சகோதரரே?
 

Manimegalai

Well-Known Member
அய்யகோ?
தெக்கத்திச் சீமையாம்,
தாமிரபரணி ஆற்றின்,
மண் வாசனையோடு கூடிய,
நெல்லைத் தமிழை, உங்களுக்குப்
பிடிக்கலையா, சகோதரரே?
ஏன், சகோதரரே?
உங்க மனக்குரல், ஓவராக பேசுது,
சகோதரரே
சகோதரரை, நீங்களே கவனித்துக்
கொள்ளுங்கள், மேகலை டியர்
பொதுவாக எல்லோருக்குமே வட்டார மொழி பிடிக்கும் பானுமா..
மதுரை' கோவை, நெல்லை ,
ஏன் சென்னை தமிழ் கூட...
அண்ணா நாவல்கள் பொது தமிழில் இருக்க வேண்டும் என்கிறார் பானுமா..:)
 

Manimegalai

Well-Known Member
உங்க ஊரில், ''டொச்'' மொழி இருந்தால்,
சகோதரரின் ஊரில், பாண்டிச்சேரியில்,
''பிரெஞ்சு'' மொழி உண்டே, மேகலை செல்லம்
நான் சொல்வது சரிதானா, சகோதரரே?
உங்கள் ஊரில், இந்த பிரெஞ்சு மொழி,
யூஸ் பண்ணுகிறார்கள் தானே, சகோதரரே?
எங்கள் ஊரிலும்
பாடசாலையில் ஜெர்மன், பிரஞ்சு ,ஆங்கிலம் ,மூன்றும் படிக்க வேண்டும் பானுமா..
என் பிள்ளைகள் படிக்கிறார்கள்..
 

murugesanlaxmi

Well-Known Member
ஹா...ஹா...ஹா…..
எனக்கு ஒரு சந்தேகம், சகோதரரே
உண்மையிலேயே, நாட்டாமை பதவியைப்
பார்த்து, உங்களுக்கு பயமா?
இல்லை, இத்தனை சகோதரிகளைப்
பார்த்து பயமா?
லட்சுமி, மாதிரி ஒரு அருமையான
மனைவி இருக்கையில், நீங்கள்
இதற்கெல்லாம் பயப்படலாமா,
சகோதரரே?
ஹா ஹா ஹா
 

murugesanlaxmi

Well-Known Member
பொதுவாக எல்லோருக்குமே வட்டார மொழி பிடிக்கும் பானுமா..
மதுரை' கோவை, நெல்லை ,
ஏன் சென்னை தமிழ் கூட...
அண்ணா நாவல்கள் பொது தமிழில் இருக்க வேண்டும் என்கிறார் பானுமா..:)


நன்றி சகோதரி இதைத்தான் நான் சொல்லுகிறேன் பானு சகோதரி. சகோதரி நான் சொன்னது முழுக்க முழுக்க நாவல் அதிக விற்பனைக்கு மட்டுமே சகோதரி. இப்போதும் சொல்கிறேன் சகோதரி

இதுதான் சரி என்று சொல்லவில்லை, இதுகூட சரிதான் என்றுதான் சொன்னேன் பானு சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
உங்க ஊரில், ''டொச்'' மொழி இருந்தால்,
சகோதரரின் ஊரில், பாண்டிச்சேரியில்,
''பிரெஞ்சு'' மொழி உண்டே, மேகலை செல்லம்
நான் சொல்வது சரிதானா, சகோதரரே?
உங்கள் ஊரில், இந்த பிரெஞ்சு மொழி,
யூஸ் பண்ணுகிறார்கள் தானே, சகோதரரே?
ஆம் சகோதரி, முன்பு ஒரு 85to 90 வருடங்களில் அதிகம் அவர்கள் இருப்பார்கள். அந்த பேச்சு அடிக்கடி தமிழ்யில் கலந்து வரும். போழேமிசே{வணக்கம்} என்று எங்கும் கேக்கும். இன்று அவர்கள் குறைந்துவிட்டார்கள். அவ்வளவு பேச்சு இப்போது இல்லை சகோதரி. லியோபிரான்ஸி என்று ஸ்கூல் உள்ளது . அங்குமட்டும் தான் இப்போது கேட்கமுடிகிறது சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அய்யகோ?
தெக்கத்திச் சீமையாம்,
தாமிரபரணி ஆற்றின்,
மண் வாசனையோடு கூடிய,
நெல்லைத் தமிழை, உங்களுக்குப்
பிடிக்கலையா, சகோதரரே?
ஏன், சகோதரரே?
உங்க மனக்குரல், ஓவராக பேசுது,
சகோதரரே
சகோதரரை, நீங்களே கவனித்துக்
கொள்ளுங்கள், மேகலை டியர்

சகோதரி எனக்கு எல்லாம் தமிழும் பிடிக்கும் சகோதரி. ஏன் ,நானும் என் மனைவியும் தஞ்சையை சேர்ந்தவர்கள், நாங்கள் பேசுவது தஞ்சை மண்ணுக்கு உரிய ஒரு தமிழ். சில நேரம் என் பேச்சு தமிழ் பார்த்து உடனே நீங்கள் பாண்டி இல்லையா என கேட்பார்கள். இந்த சில வருடங்களாகதான் மாறியுள்ளது சகோதரி. இங்கு மண்ணுக்கு மண் தமிழ் மாறுகிறது சகோதரி.ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top