E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
Mind voices......

அந்த பொண்ணுகிட்ட நீ என்ன பாடு பட போறப் பார்....... Dr. Aish.......:mad:

என்னை மறக்கச் செய்யும் அளவிற்க்கு இவளுக்கு மணாளன் அமைய வேண்டும்....... Mr வர்ஷினி:p:p:p
 
Manimegalai

Well-Known Member
Mind voices......

அந்த பொண்ணுகிட்ட நீ என்ன பாடு பட போறப் பார்....... Dr. Aish.......:mad:

என்னை மறக்கச் செய்யும் அளவிற்க்கு இவளுக்கு மணாளன் அமைய வேண்டும்....... Mr வர்ஷினி:p:p:p
Jo...!!!!!
வெளிய வர நினைப்பே இல்லையா..:D
 
Joher

Well-Known Member
Jo...!!!!!
வெளிய வர நினைப்பே இல்லையா..:D

Sunday ஒரு 3 epi படித்தேன்...... அப்போ strike ஆச்சுது.........

ரெண்டு நாள் வீட்டில் net இல்லை......... நேற்று தான் data கூட connect ஆச்சு......... சோ போட்டுட்டேன்.......

SJM படிக்க கசக்குமா என்ன.........
 
Joher

Well-Known Member
Best dialogues..... Accidental..... or coincidental.......

Eshwar......
இந்த நிமிஷம் நான் செத்து போனாகூட நீ இந்த உலகத்துல இருக்கிற வரை தனியாத் தான் இருப்ப....

Varshini.....

நான் இந்த உலகத்துல இல்லாம போனாலும் கூட யார் கிட்டயும் போகமாட்டார்...........
 
Joher

Well-Known Member
Epi 91.....

ரஞ்சனி பத்து முரளியை கேள்வி கேட்க வர்ஷினியை கிச்சனுக்கு அனுப்புறான்........

இங்கே முடிந்ததும் கிச்சனுக்கு போய் அம்மாவை சரி பண்ண வர்ஷினியை ஹாலுக்கு அனுப்புறான்.......

அங்கே முடிந்ததும் ஹாலுக்கு வந்து கமலம்மாவை சரி பண்ண திரும்பவும் வர்ஷினியை கிச்சனுக்கு அனுப்புறான்......

ரொம்ப பண்ணுறான்........ வர்ஷி போர்க்கொடி தூக்கவே இல்லை!!!!!!!
 
Mers

Writers Team
Tamil Novel Writer
Hello mam,
Thank you for such a novel. To be Frank I read at twice in a single go . still feeling to read more times . the characterisation was super . am in love with vishwa now and admiring varsh baby . sometimes I could relate to most of my life in this story . family set up awesome . you really deserve a standing ovation . now words really . வாழ்க பல்லாண்டு. dono how other readers felt i steel am not out of their characterisation. Thank u mam . love u . nothing can replace Sangeetha jathi mullai and of course and am sure no one can replace u
 
Yes..... Best of MM............ Feel like reading again and again............

Read..... Read....... Keep on reading...........:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top