E10 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
nice epi........

ரோஷக்கார Durai என்ன பண்ண போகிறான்.........

ஊருக்கு போகமாட்டானா இல்லை பையனை அழவிட்டு சுந்தரி வாயால் வர வைப்பானா?
 

banumathi jayaraman

Well-Known Member
Hi mam

எனக்கு ஒன்றுமே புரியவில்லை,
கண்ணன் அதிரடியாக முடிவு எடுத்தால் அம்முடிவால் எப்படியும் சுந்தரி கோபமும் வெறுப்பும் அடையப்போகின்றார்கள்,
அத்தோடு பயமாய் வேறு பார்க்கின்றார்கள்,
அபராஜிதனை எப்படியும் சுந்தரியிடமிருந்து பிரிக்கமாட்டார்கள்,
ஏனெனில் இப்போது மிக நன்றாகவே சுந்தரியின் பக்கம் இருந்து யோசிக்கின்றார்,
அதனால் அப்படிச்செய்ய வாய்ப்பு இல்லை,
ஆனால் என்ன செய்ப்போகின்றார்கள்,
ஒருவேளை விவாகரத்தை ரத்து செய்யப்போகின்றாரா,
அப்படி செய்தால் சுந்தரியையும் குழந்தையையும் இன்னும் இலகுவாக நெருங்கலாம்,
சுந்தரி வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும்போது,
மற்றவர்களின் குறு குறு பார்வையிலிருந்து இதனால் தப்பிக்கலாம் என்று நினைக்கலாம் அல்லவா,
குழந்தை பிறக்கின்ற தருணம் கணவன் மனைவிக்கு அழகான இன்பமான வலிநிறைந்த தருணம்,
அந்நேரம் கூட இருந்து மனைவிக்கு ஆறுதலளிக்காமல்
அந்த இனிய தருணத்தையும் அனுபவிக்காமல்,
இப்போது வந்து கஸ்ரப்பட்டியா என்று வருத்தத்தோடு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா,
சுந்தரி இன்னும் நிறைய திட்டி அனுப்பியிருக்கவேண்டும்,
சுந்தரி மனதிலும் கண்ணன் மெதுமெதுவாக உள்நுழைகின்றார்
ஏனெனில் தன் உணர்வுகளை அவரிடம் வெளிக்காட்டத்தொடங்கியுள்ளார்,
பார்ப்போம் காலம் என்ன வைத்திருக்கின்றது அவர்களுக்கு என்று.

நன்றி
Aravin22
நீங்க சொன்னதெல்லாம், ரொம்பவே சரிதான்,
Aravin22 டியர்
ஆனால் நம்ம சுந்தரி செல்லத்துக்கு, வேற வழியில்லை
சின்னக்குழந்தையை, வைத்துக்கொண்டு, எத்தனை நாளைக்கு,
தனியா இருக்க முடியும், Aravin22 டியர்?
தெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசே மேல்,
இல்லையா, Aravin22 செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
சுந்தரியை பிக்கப் பண்ணிடுவானா, ஹேமா...
பண்ணிடுவான்/வார், தங்கமலர் டியர்
நம்ம சுந்தரி செல்லத்துக்காக, அவளோட
வருத்தத்தை, அவள் முகத்தைப்பார்த்தே, புரிந்து,
வெட்டெனரி டாக்டரை வர வைத்ததே, இதற்கு
சரியான ஒரு முன்னுதாரணம், தங்கமலர் செல்லம்
 

rameswari

Active Member
செம அப்டேட் மல்லி !!!சும்மாவே வழி தேடிகிட்டு இருந்தான் சேர ...இப்போ அவளே சீண்டி விட்டுட்டா ..இனி என்ன செய்ய போராநோ கண்ணன். ...பாப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top