E10 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Aambalainga ennaikku yosichirukkanga pombalaigala pathi..
Namma thaan avungalukkum serthu yosikkanum;)
அது என்னமோ சரி தான் பாத்தி... அவங்களுக்கும் சேர்த்து நாம தான் யோசிக்கணும்... வீட்டில சும்மா தானே இருக்கோம் அதான் யோசிக்கறோம்ன்னு அதுக்கும் நம்மை தான் குத்தம் சொல்லுவாங்க...
காலையிலேயே தாளிச்சுட்டு இருக்கீங்க..தத்துவமாக கொட்டுதா....இப்படியா துன்பம் ஒன்றாக வரணும்....எல்லா கதையிலும் கைக்குழந்தையோட கதாநாயகிகள் பாவம் பா....வாசகர்கள்
 

fathima.ar

Well-Known Member
காலையிலேயே தாளிச்சுட்டு இருக்கீங்க..தத்துவமாக கொட்டுதா....இப்படியா துன்பம் ஒன்றாக வரணும்....எல்லா கதையிலும் கைக்குழந்தையோட கதாநாயகிகள் பாவம் பா....வாசகர்கள்

Thalichu mudichuttu vanthu padikkura effect athu;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pulla valartha maattukku..
Valakkura chediku ellam karuna kattuthu..
Purushanukku konjom nu kamichuruvaa...
வளர்ந்த புருசன்னு காட்டலையோ...அவன் தான் அவசரக்குடுக்கை ஆச்சே...என்ன அதரடி பாம் போடுறான்னு பார்ப்போம்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
காலையிலேயே தாளிச்சுட்டு இருக்கீங்க..தத்துவமாக கொட்டுதா....இப்படியா துன்பம் ஒன்றாக வரணும்....எல்லா கதையிலும் கைக்குழந்தையோட கதாநாயகிகள் பாவம் பா....வாசகர்கள்

ஆரம்பிச்சதே நீங்க தானே குருவே.... பொன்னம்மாக்கு எப்பவும் சமையல் ஞாபகம் தான் போல தாளிக்கிறது, வறுக்கறது பொடிக்கறதுன்னு ஐயோ ஐயோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top