ஏங்கண்ணு ஷோபா டியர்?
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா
இருக்கா?
தனக்குத்தான் வாயிருக்குன்னு
புருஷனும் பொண்டாட்டியும்
பேசிப் பேசி இதுகளே இப்பத்தான்
ஓய்ஞ்சு இருக்குதுங்க
அதுக்குள்ளே அந்த அம்மாக்காரி
மூதேவியை இங்ஙன கூட்டிக்கிட்டு
வந்துட்டீங்களே
வந்த மூதேவி என்ன ஏழரையைக்
கூட்டப் போறாளோ?
திரும்பவும் அமுதாவை துரத்தி
விட்டுடுவாளா?
அர்ஜுன் என்ன செய்யப் போறான்,
ஷோபா டியர்?
அவன் மட்டும் அமுதாவுக்கு எதிராக
ஏதாவது செய்யட்டும்
பெரிய பெரிய உருட்டுக் கட்டைகள்
பிளேனில் ஏறி பறந்து உங்க
வீட்டுக்கு வரும், ஜாக்கிரதை
அமுதாவுக்கு ஏன் வாந்தி? அசதி?
ஜூனியர் அர்ஜுன் இல்லை ஜூனியர் அமுதா வரப் போறாங்களா?
டாக்டரிடம் போக நல்ல நாளும் கிழமையும் நேரமும் பார்த்தாங்க போங்க
அம்மாங்கிற பேய் வந்திருச்சே
இனி டாக்டரிடம் போன மாதிரிதான்