E08 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Here is the link to nxt ud.

யாகாவார் ஆயினும் நா காக்க 8

ungaludaiya support-ku rombaaaa romba thanks.
all ur comments mean a lot to me..

idha epila things are patching up.. pls read and let me know your thoughts:)
once again thanks to everyone.. silent readers... like potavanga... unga timea kuduththu comment potavanga... ellorukkum romba thanks :)

Good night
Shoba Kumaran
 

banumathi jayaraman

Well-Known Member
ஏங்கண்ணு ஷோபா டியர்?
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா
இருக்கா?
தனக்குத்தான் வாயிருக்குன்னு
புருஷனும் பொண்டாட்டியும்
பேசிப் பேசி இதுகளே இப்பத்தான்
ஓய்ஞ்சு இருக்குதுங்க
அதுக்குள்ளே அந்த அம்மாக்காரி
மூதேவியை இங்ஙன கூட்டிக்கிட்டு
வந்துட்டீங்களே

வந்த மூதேவி என்ன ஏழரையைக்
கூட்டப் போறாளோ?
திரும்பவும் அமுதாவை துரத்தி
விட்டுடுவாளா?
அர்ஜுன் என்ன செய்யப் போறான்,
ஷோபா டியர்?
அவன் மட்டும் அமுதாவுக்கு எதிராக
ஏதாவது செய்யட்டும்
பெரிய பெரிய உருட்டுக் கட்டைகள்
பிளேனில் ஏறி பறந்து உங்க
வீட்டுக்கு வரும், ஜாக்கிரதை

அமுதாவுக்கு ஏன் வாந்தி? அசதி?
ஜூனியர் அர்ஜுன் இல்லை ஜூனியர் அமுதா வரப் போறாங்களா?
டாக்டரிடம் போக நல்ல நாளும் கிழமையும் நேரமும் பார்த்தாங்க போங்க
அம்மாங்கிற பேய் வந்திருச்சே
இனி டாக்டரிடம் போன மாதிரிதான்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஏதோ பரவாயில்லைனு இருக்கும் வீட்டில் கும்மியடிக்க வந்துட்டாங்களா அம்மாவும் அண்ணியும்???

ரெண்டு பேர் உணர்வும் (y)(y)(y)
பேசாவிட்டால் சண்டையில்லை.......
பதில் பேசினால் ரணகளம் தான்.....

அர்ஜுன் இவங்க பையன் இல்லை....... அம்மு அண்ணன் பையன்???
அவன் அப்பா இல்லை அம்மா மாதிரி தானே இருப்பான்........
உங்களை மாதிரி வேணும்னா நீங்க தான் ரெடி பண்ணனும்...... Epi 5
தோழனின் மகனை தன் மகனாய்....... Epi 8

என் மனைவி என்னை நம்பி வந்தவள் என்கிற உணர்வு இல்லாவிட்டால் மனைவி மாமியார் கையில் சிக்கிய பூமாலை தான்.......

Now Arjun's turn to shut them up.........
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க குடும்பத்துல கும்மி அடிக்க வந்துட்டாங்க.ஆனா இந்த தடவ அர்ஜுன் கிட்ட செமத்தியா வாங்கிக் கட்டிக்க கொண்டு தான் ஊர் போய் சேர போறாங்க.:LOL::LOL:ஆனாலும் அம்மு திருப்பிக் கொடுத்தால் நல்ல இருக்கும். ஷோபா dear:love::love:

அர்ஜுன் தன தப்பை சரியாக உணர்ந்து திருந்திட்டான். அம்முவும் அவனோடு சேர்ந்து வாழனும் னு முடிவா தான் இருக்கா. லவ் அண்ட் எமோஷனல் epi:love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top