E08 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Pinna epi end la neenga adicha twist la Nan comment type panna unga epiya vida length a varum pola avvalavu gandu agudhu adhan
neenga enodaiya mudhal kadhaiya padichadhu illiyae... adhnaala dhan tension aagiteenga. andha kadhai padichu pazaginavagala paaruga.. ivvalavu dhaane... ok ok-nu poeitanga :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Marubadium muthala iruntha... Snub 2 ud epo... Waiting...
ஓவர் தல வலிப்பா... இன்னும் கொஞ்ச நேரத்துல மல்லி சிஸ்-கு அனுப்பிடுவேன்... கொஞ்சம் சீக்ரம் லிங்க் கேட்டு போடறேன்...
 

தரணி

Well-Known Member
அர்ஜுன் கருவை விதச்சிட்டு கண் கலங்கி நிக்கிற போலவே...
பேசி பேசி போட்ட சண்டையை பேசாமல் சமாதானம் பண்ண பாகுறீங்க.... நீங்க சமாதானம் ஆகுரத்துள்ள உங்க உறவை பலப்படுத்த வந்துட்டாங்க உங்க உறவுகள்....
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அர்ஜுன் கருவை விதச்சிட்டு கண் கலங்கி நிக்கிற போலவே...
பேசி பேசி போட்ட சண்டையை பேசாமல் சமாதானம் பண்ண பாகுறீங்க.... நீங்க சமாதானம் ஆகுரத்துள்ள உங்க உறவை பலப்படுத்த வந்துட்டாங்க உங்க உறவுகள்....
:) theliva comment podureenga :love:
 

umaradha

Well-Known Member
Ivanga rendu perukkum ippa dhaan ellaam sari aagum pola irundhadhu, adhukkulla indha paavi manushanga varanuma? Kuzhandhai vara pora sandoshatha kooda anubhavikka mudiyadhu, idhuñga inga irundha.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top