E08 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு ஷோபா டியர்?
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா?
புருஷனும் பொண்டாட்டியும் தனக்குத்தான் வாயிருக்குன்னு பேசிப் பேசி இதுகளே இப்பத்தான் ஓய்ஞ்சு இருக்குதுங்க
அதுக்குள்ளே அந்த அம்மாக்காரி மூதேவியை இங்ஙன கூட்டிக்கிட்டு வந்துட்டீங்களே
வந்த மூதேவி என்ன ஏழரையைக் கூட்டப் போறாளோ
திரும்பவும் அமுதாவை துரத்தி விட்டுடுவாளா?
அர்ஜுன் என்ன செய்யப் போறான்,
ஷோபா டியர்?
அவன் மட்டும் அமுதாவுக்கு எதிராக ஏதாவது செய்யட்டும்
பெரிய பெரிய உருட்டுக் கட்டைகள் பிளேனில் ஏறி பறந்து உங்க வீட்டுக்கு வரும், ஜாக்கிரதை

அமுதாவுக்கு ஏன் வாந்தி? அசதி?
ஜூனியர் அர்ஜுன் இல்லை ஜூனியர் அமுதா வரப் போறாங்களா?
டாக்டரிடம் போக நல்ல நாளும் கிழமையும் நேரமும் பார்த்தாங்க போங்க
அம்மாங்கிற பேய் வந்திருச்சே
இனி டாக்டரிடம் போன மாதிரிதான்
சமத்து பானுமா நீங்க.
விஷயம் தெரியகூடாதுனு தானே... ஆயிரம் வாட்டி... அவளுக்கு மனசு சரி இல்ல.. இது சரி இல்ல.. அது சரி இல்லனு... சொன்னேன்.
உங்க கண்ணுக்கு மட்டும் எதுவும் தப்பிக்காது.. போங்க பானுமா :)
மாசம்னு சொன்ன தெரிஞ்சுடும்னு... பல வாரம்-னு சொன்னேன் :)

அர்ஜுன் பொண்டாட்டிய பாத்துக்காட்டி... அவன் வீட்டுக்கு அனுபுங்க கட்டையை... நான் என்ன பண்ணினேன் பா...
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

ஏதோ பரவாயில்லைனு இருக்கும் வீட்டில் கும்மியடிக்க வந்துட்டாங்களா அம்மாவும் அண்ணியும்???

ரெண்டு பேர் உணர்வும் (y)(y)(y)
பேசாவிட்டால் சண்டையில்லை.......
பதில் பேசினால் ரணகளம் தான்.....

அர்ஜுன் இவங்க பையன் இல்லை....... அம்மு அண்ணன் பையன்???
அவன் அப்பா இல்லை அம்மா மாதிரி தானே இருப்பான்........
உங்களை மாதிரி வேணும்னா நீங்க தான் ரெடி பண்ணனும்...... Epi 5
தோழனின் மகனை தன் மகனாய்....... Epi 8

என் மனைவி என்னை நம்பி வந்தவள் என்கிற உணர்வு இல்லாவிட்டால் மனைவி மாமியார் கையில் சிக்கிய பூமாலை தான்.......

Now Arjun's turn to shut them up.........
அர்ஜுன் இவங்க பையன் இல்லை.. புரியல Jo?
உங்களை மாதிரி வேணும்னா நீங்க தான் ரெடி பண்ணனும்...... Epi 5 - kavanichuteengala... theriyadha maadhari ezuhda try paninaen... :p
 

Janavi

Well-Known Member
Dear sis... ரெண்டு பேரோட மனநிலை யை,ரொம்பவும் அழகா சொல்லி இருக்கிறீர்கள்.... jr வரப்போரங்க போல...இந்த தடவை அர்ஜுன் அம்மா, அண்ணி க்கு நல்லா வைச்சு செய்யணும்.....:LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top