E06 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இந்த அர்ஜீன் பைய எப்படியெல்லாம் பேசிட்டான். முன்னாடியே அம்மு என்ன காரணம் சொல்லி இருக்கலாமே அவன்தான் மக்குகா இருந்தானே இவள் விளக்கம் சொல்லி புரிய வைத்து இருக்கலாமே:unsure:
Palla palla kata theriyudhu... avaluku pidikudhunu therinju orasa theriyudhu... doubt vandha kaeka theriyadha ivanuku...
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அப்படி அர்ஜுனை விட்டுட்டு
போறவளா இருந்தால் முதலில்
அமுதா எதுக்கு அவனை accept
பண்ணணும்?

அவன் எப்படியோ எனக்கு
தெரியாது
ஆனால் அமுதா இன்னும் இந்த
கூமுட்டை அர்ஜுனை லவ்
பண்ணுறாள்
அதனாலதான் இவன் வீடு
இவன் குழந்தைன்னு தெரிஞ்சும்
ப்ரணவ்வை பார்த்துக் கொள்ளும்
வேலைக்கு வர்றாள்
இன்னும் தன்னைப் புரிந்து
கொள்வானாங்கிற ஏக்கத்துடன்
அர்ஜுனைப் பார்த்துக் கொண்டு
இஷ்டப்பட்டுத்தான் அவனுக்கு
இசைந்து கொடுக்கிறாள்

அவன் மீது காதல்-ங்கிற அந்த
மண்ணாங்கட்டி மட்டும்
இல்லேன்னா உன் சாவகாசமே
வேணாம் போடா போடா
புண்ணாக்குன்னு சொல்லிட்டு
ஆரம்பத்திலேயே அர்ஜுனை
விட்டு விலகி அமுதவள்ளி
போயிருப்பாள்

கூடை கூடையாய் நெருப்பை
அள்ளித் தலையில் கொட்டியும்
பிணம் போல கிடந்தாலும்
புருஷன் அர்ஜுனுக்கு
இணங்கினாளே
அதுதான்
அந்த தமிழ் பண்பாடுதான்
இந்த அர்ஜுன் எருமையை
இப்படியெல்லாம் வாய்க்கு
வந்தபடி அமுதாவை பேசச்
சொல்லுது, ஷோபா டியர்
akka superaa sonneenga. Shoba vena amutha kitta uruttukattaiya kudunga. nalla naalu adi podattum
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இது என்னது, ஷோபா டியர்?
எனக்கு புரியலையே
Adhuva... nan ipo Singaporela Aniruth concertla irukaen. Paata kaetutae comment-ku reply panraenu sonaen.
Vandha velaiya vitutu... arjun ammuva epadi serkaradhunu yosanai :)

Andha comment podum bodhu Mari movie song 'mannu mannu' paatu Aniruth paaditu irundhan :)
 

banumathi jayaraman

Well-Known Member
Neenga sollamalae idha dhan kaepeenganu oru patchi sollichu :)
Nijama sollunga... indha epiku aparam nan epidi happy ending tharadhu... kannu pidhungudhu
Avana vittu ava poradhu dhsn avaluku happy beginning... :)
எந்த பட்சி சொல்லிச்சு,
ஷோபா டியர்?

கடைசியா நீங்க சொன்னது
மட்டும் எனக்கு பிடிக்கலை
ஏன்னா அர்ஜுனை விட்டு பிரிந்து
போய் வாழணும்னு அமுதா ஒரு
நாளும் விரும்ப மாட்டாள்
இந்த பிரிவு அமுதாவுக்கு நிச்சயம்
சந்தோஷத்தைத் தராது
அர்ஜுனைப் பிரிந்து போவதுங்கிறதை நினைத்தாலே அவளுக்கு வருத்தம்தான்ப்பா
முன்னாடி மட்டும் எப்படி தனியாகப்
போய் வாழ்ந்தாளேன்னுல்லாம்
இந்த அர்ஜுன் கேனையனைப்
போல கேள்வி கேட்கப்படாது
அவளாப் போகலை
போக வைக்கப்பட்டாள்
ப்ளஸ் டூ மட்டும் படித்த ஒரு பதினேழு
வயதுப் பெண் தனியாக மானமாக
வாழ வாழ்க்கையில் எவ்வளவு
கஷ்டப்பட்டிருப்பாள்ன்னு நான்
சொல்ல வேண்டியதில்லை,
ஷோபா டியர்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Happy ending than enaku pidikum..but intha storyla hero very bad... Pondatiya purinjikavae illa... Rendu perukum antha story maathiri lovelam kaatala... Kastangalthan athigam irunthruchu... So neenga epdi kodukka ninaikiringalo apdi kodunga.... Apdilam solla maaten epdiyavathu happy ending thanthrunga...
Ha ha ha..... commentla twista ? :ROFLMAO:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எந்த பட்சி சொல்லிச்சு,
ஷோபா டியர்?

கடைசியா நீங்க சொன்னது
மட்டும் எனக்கு பிடிக்கலை
ஏன்னா அர்ஜுனை விட்டு பிரிந்து போய் வாழணும்னு அமுதா ஒரு நாளும் விரும்ப மாட்டாள்
இந்த பிரிவு அமுதாவுக்கு நிச்சயம் சந்தோஷத்தைத் தராது
அர்ஜுனைப் பிரிந்து போவதுங்கிறதை நினைத்தாலே அவளுக்கு வருத்தம்தான்ப்பா
முன்னாடி மட்டும் எப்படி தனியாகப் போய் வாழ்ந்தாளேன்னுல்லாம்
இந்த அர்ஜுன் கேனையனைப்
போல கேள்வி கேட்கப்படாது
அவளாப் போகலை
போக வைக்கப்பட்டாள்
ப்ளஸ் டூ மட்டும் படித்த ஒரு பதினேழு வயதுப் பெண் தனியாக மானமாக வாழ வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்ன்னு நான் சொல்ல வேண்டியதில்லை,
ஷோபா டியர்
Kadaisila neengalum rendu beraiyum serka solreenga... tamil panbaadhu :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எந்த பட்சி சொல்லிச்சு,
ஷோபா டியர்?

கடைசியா நீங்க சொன்னது
மட்டும் எனக்கு பிடிக்கலை
ஏன்னா அர்ஜுனை விட்டு பிரிந்து போய் வாழணும்னு அமுதா ஒரு நாளும் விரும்ப மாட்டாள்
இந்த பிரிவு அமுதாவுக்கு நிச்சயம் சந்தோஷத்தைத் தராது
அர்ஜுனைப் பிரிந்து போவதுங்கிறதை நினைத்தாலே அவளுக்கு வருத்தம்தான்ப்பா
முன்னாடி மட்டும் எப்படி தனியாகப் போய் வாழ்ந்தாளேன்னுல்லாம்
இந்த அர்ஜுன் கேனையனைப்
போல கேள்வி கேட்கப்படாது
அவளாப் போகலை
போக வைக்கப்பட்டாள்
ப்ளஸ் டூ மட்டும் படித்த ஒரு பதினேழு வயதுப் பெண் தனியாக மானமாக வாழ வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்ன்னு நான் சொல்ல வேண்டியதில்லை,
ஷோபா டியர்
Kadaisila neengalum rendu beraiyum serka solreenga... tamil panbaa
en pa athaan life la niraya problems iruke? ingayuma?
Ha ha ha... enna panattum pa.. nan partha mamiyar characters ellarumae epadi than.
En thangai mamiyar mattum ok. :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top