MythiliManivannan
Well-Known Member
Already உடைந்துவிட்டதுஆமை வடை
உளுந்த வடை.
மாமியார்
பல்லை உடைக்க வா .............அம்மாக்கு தான் கெட்ட பெயர்..
கீரை வடை ..........தான்.
தாய் எவ்வழியோ சேயும் அவ்வழி
Already உடைந்துவிட்டதுஆமை வடை
உளுந்த வடை.
மாமியார்
பல்லை உடைக்க வா .............அம்மாக்கு தான் கெட்ட பெயர்..
கீரை வடை ..........தான்.
அருமை மலர்...அருமையான கதை..
பாசமான குடும்பம்..
அழகான காதல்..
ஆழமான நட்பு..
நேசமான சொந்தங்கள்
தேவதை யென செல்வம்..
ரசனையான ரொமான்ஸ்..
சிநேகமான நிகழ்வுகள்..
இயல்பாக நகைச்சுவை..
திடுக்கிடும் திருப்பங்கள்..
தன்னம்பிக்கை ஊற்று..
நடைமுறை கல்வி...
சரளமான எழுத்துக்கள் ..
நதியோட்டம் போல் எழுத்து நடை..
ஆவலைத் தூண்டும்
முன் கதை பின் கதை யுக்தி...
பொன்ஸ் ஒரு சிறந்த எழுத்தாளருக்கான படியில் கால் பதிக்கிறார்...
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
க.மி இல்லை பொன்னும்மாமணி ............நீ ஒரு க.மி..
ஆமா.. ரொம்ப சுத்தல் ல விடுவா...க.மி இல்லை பொன்னும்மா
மேகலை ஒரு ஜிலேபி
பொருத்தமான பெயர்..ஹா..ஹா..ஆமா.. ரொம்ப சுத்தல் ல விடுவா...
நன்றி ஹேமா..அருமை மலர்...
Power cut னால கிடைத்த நன்மை...
காற்று வாங்க போய்...
கவிதை கொண்டு வந்து...
கதைக்கு கமண்டாக போட்டு...
பொன்ஸ்க்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.
மாத்திட்ட ல மறந்துட்டேன்....கி..கி...மணி ஒரு ஜிலேபிக.மி இல்லை பொன்னும்மா
மேகலை ஒரு ஜிலேபி
சுத்தல் சுந்தரிஆமா.. ரொம்ப சுத்தல் ல விடுவா...
ஏற்கனவே உடைந்தே இருந்தது....மீ எஸ்Already உடைந்துவிட்டது
தாய் எவ்வழியோ சேயும் அவ்வழி
ரகசியம் இதானா..அசத்திட்ட ஹேமாஅருமை மலர்...
Power cut னால கிடைத்த நன்மை...
காற்று வாங்க போய்...
கவிதை கொண்டு வந்து...
கதைக்கு கமண்டாக போட்டு...
பொன்ஸ்க்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.