E 22 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஆமை வடை
உளுந்த வடை.
மாமியார்
பல்லை உடைக்க வா .............அம்மாக்கு தான் கெட்ட பெயர்..
கீரை வடை ..........தான்.
Already உடைந்துவிட்டது :D
தாய் எவ்வழியோ சேயும் அவ்வழி;)
 

Hema27

Well-Known Member
அருமையான கதை..
பாசமான குடும்பம்..
அழகான காதல்..
ஆழமான நட்பு..
நேசமான சொந்தங்கள்
தேவதை யென செல்வம்..
ரசனையான ரொமான்ஸ்..

சிநேகமான நிகழ்வுகள்..
இயல்பாக நகைச்சுவை..
திடுக்கிடும் திருப்பங்கள்..

தன்னம்பிக்கை ஊற்று..
நடைமுறை கல்வி...
சரளமான எழுத்துக்கள் ..
நதியோட்டம் போல் எழுத்து நடை..
ஆவலைத் தூண்டும்
முன் கதை பின் கதை யுக்தி...

பொன்ஸ் ஒரு சிறந்த எழுத்தாளருக்கான படியில் கால் பதிக்கிறார்...
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
அருமை மலர்...
Power cut னால கிடைத்த நன்மை...
காற்று வாங்க போய்...
கவிதை கொண்டு வந்து...
கதைக்கு கமண்டாக போட்டு...
பொன்ஸ்க்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.​
 

ThangaMalar

Well-Known Member
அருமை மலர்...
Power cut னால கிடைத்த நன்மை...
காற்று வாங்க போய்...
கவிதை கொண்டு வந்து...
கதைக்கு கமண்டாக போட்டு...
பொன்ஸ்க்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.​
நன்றி ஹேமா..

Power cut நேற்று.. இயற்கை காற்று
Comment இன்று பேன் காற்றில்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமை மலர்...
Power cut னால கிடைத்த நன்மை...
காற்று வாங்க போய்...
கவிதை கொண்டு வந்து...
கதைக்கு கமண்டாக போட்டு...
பொன்ஸ்க்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.​
ரகசியம் இதானா..அசத்திட்ட ஹேமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top