நன்றி மல்லி..Doing a splendid work aadhi, great going.
நன்றி மல்லி..Doing a splendid work aadhi, great going.
Haha. Nalla explanationஅது அப்படி இல்லை, நித்யூ. நீங்க அழகு, உங்க பொண்ணும் அழகு, ரெண்டு பேரும் டிரஸ் பண்ணிட்டு வரீங்க. உங்க வீட்டுக்காரரு பொண்ணைப் பார்த்து, "மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா", ன்னு சொன்னாரு வெச்சுக்கோங்க, உங்களுக்கு சின்னதா ஒரு பொறாமை 'நான் அழகா இல்லையா? 'ன்னு வருமில்லையா? அதான் தசரதருக்கு வந்தது.