Ayodhyaakandam 1

Advertisement

Pashy2k

Well-Known Member
அது அப்படி இல்லை, நித்யூ. நீங்க அழகு, உங்க பொண்ணும் அழகு, ரெண்டு பேரும் டிரஸ் பண்ணிட்டு வரீங்க. உங்க வீட்டுக்காரரு பொண்ணைப் பார்த்து, "மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா", ன்னு சொன்னாரு வெச்சுக்கோங்க, உங்களுக்கு சின்னதா ஒரு பொறாமை 'நான் அழகா இல்லையா? 'ன்னு வருமில்லையா? அதான் தசரதருக்கு வந்தது.
Haha. Nalla explanation
 

I R Caroline

Well-Known Member
அருமை சிஸ், சீக்கிரமே கொடுத்திட்டீங்க சிஸ், அயோத்யா காண்டம் ரொம்பவே கவனிக்கனும் போல, இல்லறத்தின் கடமைகள் பற்றி வரப் போகுதே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top