Ayodhyaakandam 1

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நட்புக்களே,

ஆபிஸ் வேலை அதிகம் பா. (லாக் டவுன்-ல் விடுபட்ட வேலையெல்லாம் இப்போ...:(),

தாமதத்திற்கு வருந்துகிறேன்.

கருத்துக்களை வரவேற்கிறேன், (பதில்/லைக் இல்லைன்னு கோச்சிக்காதீங்க). சைட் க்கு நேரமில்லாததால வரமுடில.

Ayodhyaakandam 1

ஜெய் ஸ்ரீராம்.
 
Pashy2k

Well-Known Member
Hi laxu.
Nalla irukke dhasarathar doubt. Avare pillai kku pattabhisegam seiyyalama kepaaraam. Avare enakku enna kurai kepaaraam.
Kudukanum nnu mudivu panniyaachu nnu no second that. Illiya. Andha thought kku reason edhaa venum naalum irukattum.
Adhum avare dhaan suggestions and opinions kekaraar.:)
Ramar vendaam, bharadhan or other brothers varattum style la edhaavadhu opinion vandhrundha appovum idhe feeling vandheukuma dhasarathar kku...
 
அது அப்படி இல்லை, நித்யூ. நீங்க அழகு, உங்க பொண்ணும் அழகு, ரெண்டு பேரும் டிரஸ் பண்ணிட்டு வரீங்க. உங்க வீட்டுக்காரரு பொண்ணைப் பார்த்து, "மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா", ன்னு சொன்னாரு வெச்சுக்கோங்க, உங்களுக்கு சின்னதா ஒரு பொறாமை 'நான் அழகா இல்லையா? 'ன்னு வருமில்லையா? அதான் தசரதருக்கு வந்தது.
 
Janavi

Haha.....semma lock....cute reply :ROFLMAO::ROFLMAO::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top