Hi
ஆமா, எப்பிசோட் தொடங்கும் போதே எதுக்கு அந்த 'வாவ்'
மாமி நேக்குப் புரயலை... சத்த வெளக்கம் சொல்லிண்டுப் போங்கோ.
// எழுத்தாளரே.... தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை... ஆனாலும் முதல் முறை என்பதால் .....
//
'ஒரு பெண், ஆணை எந்தவிதக் கட்டாயமுமின்றி...' இது படிச்சதுதானா... இல்லை மாமியோட சொந்தக் கருத்தா?!
// அடியே.. படிச்சதுதான்டி.. பப்ளிக்-ல என்ன கேள்வி கேக்கற?
//
ஆஹா! தங்களின் டிஷ்யூம் டிஷ்யூம் கதைகளையே படித்த எங்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள் எழுத்தாளரே!
// முத்தம் ரொமான்ஸ்-ல சேராது என்பதை தெரிவித்துக் கொண்டு... (அதனாலதான் சென்சார்ல கூட U செர்டிபிகேட் தரங்க ) //
@Suvitha சீக்கிரமா இங்க வா. ரொமான்ஸ் சும்மா வழியுது.
அடுத்த பதிவில் உங்கள் சேவையை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கும்...
அழகி.
// அடியே...
அழகி //