Anbum Arivum Udaithaayin 20 Final 2

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice update

ரெண்டு பேரும் மனசுவிட்டு எல்லாம் பேசி ராசி ஆயாச்சு.. அப்படியே கட்டிப்பிடிச்சு முத்தமும் கொடுத்தாச்சு.. ;);)
// :LOL::LOL://
ஆஹா இந்த சுசியும் கண்ணனும் பூஜை வேளை கரடியா இருக்காங்களே.. :p:p
அன்போட ரூம்ல இன்னும் வேற ஏதாவது வச்சு இருக்கானா?? :unsure::unsure:

// :giggle:'//

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது.

yes..:love::love::love:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Hi
ஆமா, எப்பிசோட் தொடங்கும் போதே எதுக்கு அந்த 'வாவ்'
மாமி நேக்குப் புரயலை... சத்த வெளக்கம் சொல்லிண்டுப் போங்கோ.

// எழுத்தாளரே.... தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை... ஆனாலும் முதல் முறை என்பதால் ..... ;):LOL::LOL: //

'ஒரு பெண், ஆணை எந்தவிதக் கட்டாயமுமின்றி...' இது படிச்சதுதானா... இல்லை மாமியோட சொந்தக் கருத்தா?!

// அடியே.. படிச்சதுதான்டி.. பப்ளிக்-ல என்ன கேள்வி கேக்கற? :giggle::giggle://

ஆஹா! தங்களின் டிஷ்யூம் டிஷ்யூம் கதைகளையே படித்த எங்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள் எழுத்தாளரே!

// முத்தம் ரொமான்ஸ்-ல சேராது என்பதை தெரிவித்துக் கொண்டு... (அதனாலதான் சென்சார்ல கூட U செர்டிபிகேட் தரங்க ) //

@Suvitha சீக்கிரமா இங்க வா. ரொமான்ஸ் சும்மா வழியுது.

அடுத்த பதிவில் உங்கள் சேவையை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கும்...
அழகி.

// அடியே... :p:p:pஅழகி //
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top