03_இது என்ன?

Advertisement

Sundaramuma

Well-Known Member
தண்டி யாத்திரை........... உப்பு........
goiter முன் கழுத்து கழலை......... அயோடின் குறைபாடு.......

பதில் அயோடின் உப்பு........ சாப்பிடும் பொருள்.......

அயோடின் இந்த மீனில் அதிகமா இருக்கு..........
மல்லி சத்தமின்றி முத்தமிடு-ல உப்பு vs romance punch குடுப்பாங்க........

இப்போ ஓகே???

சண்டைக்கு வரக்கூடாது........ இன்னும் இப்படி குடுப்பேன்........

இது ஏன் கொடுத்தேன்னா........
thyroid சுரப்பி வேலை செய்ய அயோடின் வேணும்....... அது அயோடின் இருக்கும் பொருளை சாப்பிட்டு வரவைக்கணுமே தவிர iodised உப்பு சாப்பிட்டு இல்லை........
எல்லோரும் கல் உப்பு பயன் படுத்துங்கள்........
அதையே mixieயில் பொடி பண்ணி பொரியல் மற்ற சமையலுக்கு use பண்ணுங்க........

iodised free flow salt எல்லாம் வாங்காதீங்க......
:eek::eek::p:p:LOL::LOL:
Saapatula poduvom-nu solli irundha kandu pidichu iruppom .....uppai yaaru
saapiduva
 

Joher

Well-Known Member
:eek::eek::p:p:LOL::LOL:
Saapatula poduvom-nu solli irundha kandu pidichu iruppom .....uppai yaaru
saapiduva

சாப்பாட்டுல போடுவோம்னு சொன்னால் கண்டுபிடிச்சிடுவீங்கன்னு தான் indirect தண்டி யாத்திரை சாப்பிடும் பொருள் மல்லி punch.........

இன்னொன்னு ஈஸியா போடுறேன்..........
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ரொம்ப tough?
அப்பவும் தூக்கம் வந்திருக்கே.........
தூங்கவிடாமல் பண்ணனும் இனி.........

vaathiyaarammaa nu proof panreegalaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top