03_இது என்ன?

Advertisement

Joher

Well-Known Member
தண்டி யாத்திரை........... உப்பு........
goiter முன் கழுத்து கழலை......... அயோடின் குறைபாடு.......

பதில் அயோடின் உப்பு........ சாப்பிடும் பொருள்.......

அயோடின் இந்த மீனில் அதிகமா இருக்கு..........
மல்லி சத்தமின்றி முத்தமிடு-ல உப்பு vs romance punch குடுப்பாங்க........

இப்போ ஓகே???

சண்டைக்கு வரக்கூடாது........ இன்னும் இப்படி குடுப்பேன்........

இது ஏன் கொடுத்தேன்னா........
thyroid சுரப்பி வேலை செய்ய அயோடின் வேணும்....... அது அயோடின் இருக்கும் பொருளை சாப்பிட்டு வரவைக்கணுமே தவிர iodised உப்பு சாப்பிட்டு இல்லை........
எல்லோரும் கல் உப்பு பயன் படுத்துங்கள்........
அதையே mixieயில் பொடி பண்ணி பொரியல் மற்ற சமையலுக்கு use பண்ணுங்க........

iodised free flow salt எல்லாம் வாங்காதீங்க......
 
Last edited:

Sahi

Well-Known Member
தண்டி யாத்திரை........... உப்பு........
goiter முகழுத்து கழலை......... அயோடின் குறைபாடு.......

பதில் அயோடின் உப்பு........ சாப்பிடும் பொருள்.......

அயோடின் இந்த மீனில் அதிகமா இருக்கு..........
மல்லி சத்தமின்றி முத்தமிடு-ல உப்பு vs romance punch குடுப்பாங்க........

இப்போ ஓகே???

சண்டைக்கு வரக்கூடாது........ இன்னும் இப்படி குடுப்பேன்........

இது ஏன் கொடுத்தேன்னா........
thyroid சுரப்பி வேலை செய்ய அயோடின் வேணும்....... அது அயோடின் இருக்கும் பொருளை சாப்பிட்டு வரவைக்கணுமே தவிர iodised உப்பு சாப்பிட்டு இல்லை........
எல்லோரும் கல் உப்பு பயன் படுத்துங்கள்........
அதையே mixieயில் போடி பண்ணி பொரியல் மற்ற சமையலுக்கு use பண்ணுங்க........

iodised free flow salt எல்லாம் வாங்காதீங்க......
Vera level
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer

aanaalummmm jooo.... neenga irukeegaaleeeeeee... yappaaaaa:oops::oops::oops::oops::oops::oops:o_Oo_Oo_O:cautious::cautious::cautious::cautious::sleep::sleep::sleep:
 
Joher

Well-Known Member
Vera level

இதுக்கேவா? நான் எல்லோரும் உடனே கண்டுபுடிச்சிடுவாங்க-னு நினைச்சேன்.......
சரி போடுவோம்னு போட்டேன்.......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top