Sundaramuma
Well-Known Member
தண்டி யாத்திரை........... உப்பு........
goiter முன் கழுத்து கழலை......... அயோடின் குறைபாடு.......
பதில் அயோடின் உப்பு........ சாப்பிடும் பொருள்.......
அயோடின் இந்த மீனில் அதிகமா இருக்கு..........
மல்லி சத்தமின்றி முத்தமிடு-ல உப்பு vs romance punch குடுப்பாங்க........
இப்போ ஓகே???
சண்டைக்கு வரக்கூடாது........ இன்னும் இப்படி குடுப்பேன்........
இது ஏன் கொடுத்தேன்னா........
thyroid சுரப்பி வேலை செய்ய அயோடின் வேணும்....... அது அயோடின் இருக்கும் பொருளை சாப்பிட்டு வரவைக்கணுமே தவிர iodised உப்பு சாப்பிட்டு இல்லை........
எல்லோரும் கல் உப்பு பயன் படுத்துங்கள்........
அதையே mixieயில் பொடி பண்ணி பொரியல் மற்ற சமையலுக்கு use பண்ணுங்க........
iodised free flow salt எல்லாம் வாங்காதீங்க......
Saapatula poduvom-nu solli irundha kandu pidichu iruppom .....uppai yaaru
saapiduva