வாசனின் வாசுகி 23

Advertisement

Gomathianand

Well-Known Member
எங்களைக் குழப்பவே இப்படி யோசிச்சு யோசிச்சு டிவிஸ்ட் வைக்கிற மிலா டியர கேட்க யாருமில்லையா....
அம்மு அபர்ணாவா இருக்கலாம் ஆனால் கதவுக்கு வெளியே யார் குழந்தைய அழ விடுரீங்க....
 

jeevaranjani

Well-Known Member
இப்டிதான் சஸ்பென்ஸோட முடிக்கிறதா.... அபர்ணா தான வாசுகியை பாக்க வந்திருக்கிறது.... ரோஹன் எல்லாம் பிளான் பன்னி தான் இந்த குடும்பத்துக்குள்ள வந்திருக்கான்...அப்ப அவன் வில்லன் இல்ல...வாசுத்தம்பியை விட ரோஹன் தான் இப்ப ஹீரோ.... ஸோ பூர்ணா எதும் கேம் ஆடிருக்கானு தோனுது...பாப்போம் நீங்க என்ன ட்விஸ்ட் வைக்கிறீங்கனு....
 

RIYAA

Well-Known Member
:love::love::love:
மேக்சிமம் நாங்க எல்லாரும் அம்மு தான் அபர்ணானு நெனைக்கிறோம் பாக்கலாம் நீங்க என்ன சொல்றிங்கன்னு :p:p:p
இப்போ இன்னொரு சஸ்பென்ஸ் வேற :unsure::unsure::unsure:

ரோஹன், அம்மு, அந்தக்குழந்தை எல்லாருக்கும் எதும் சம்பந்தம் இருக்குமோ :unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top