வாசனின் வாசுகி 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
அம்மாவா அம்மு
வந்தது யார்
வாசன் தம்பி? குழந்தை
அடுத்த அத்தியாயத்துல தெரிஞ்சிடும்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice epi...
2 per love um vera level..
Ammu tha abarna nu ninaiken...
Then ippo vanthathu sathya vaa thaa irukum..lets see..
அடுத்த அத்தியாயத்துல சொல்லுறேன்:):)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
எங்களைக் குழப்பவே இப்படி யோசிச்சு யோசிச்சு டிவிஸ்ட் வைக்கிற மிலா டியர கேட்க யாருமில்லையா....
அம்மு அபர்ணாவா இருக்கலாம் ஆனால் கதவுக்கு வெளியே யார் குழந்தைய அழ விடுரீங்க....
நானும் இந்த கதையை குடும்பக் கதையா யதார்த்தமா எழுதலாம்னுதான் ஆரம்பிச்சேன். என்னையும் மீறி ட்விஸ்ட்டு வருது நான் என்ன செய்ய.:p:D
நன்றி கோமதி sis:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top