வாசனின் வாசுகி 22

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இதைத் தான் போன பதிவுல சொன்னேன் வாசுகி அம்மா ஓடிப் போன வகையில் சொந்தமோன்னு ஆனா இந்த மிலா டியர் சொல்ல மாட்டேங்கிறாங்க......
@MaryMadras
சொல்லுறேன் சொல்லுறேன் சொல்லாம எங்க போக போறேன்
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா டியர்
வாசனுக்கு வீடு கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சி ....ஆதாயம் இல்லாமல் யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க இந்த ரோகனோட திட்டம் என்னவோ:unsure:
ரோஹன் போட்ட திட்டம் சக்ஸஸுனு மட்டும் புரியுது. அடுத்து அவன் என்ன செய்கிறானோ! அத வச்சுதான் யோசிக்கணும்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top