வாசனின் வாசுகி 21

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
ரோஹன் பத்தி தான் சரியா புரியல
எதுக்கு இப்படி நாடகம் ஆடுறான்
வீட்டை வாங்க வச்சு வாசனை
கைக்குள் வைக்க பாக்குறானா
என்ன திருகுதாளமோ
அடுத்த அத்தியாயத்தில் ஒரு முடிவுக்கு வரலாம்
நன்றி டியர்:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
சத்யமா சொல்லுறேன் இல்ல.:LOL::LOL:
@Gomathianand
எங்கள் இரண்டு பேர் பெயரையும் போட்டு நல்லா குழப்பிக்கிட்டீங்க போலவே
அடுத்த அத்தியாயத்துல ஒரு முடிவுக்கு வரலாம்னு நினைக்கிறேன்:):)
நன்றி டியர்:love::love:
அந்த அடுத்த அத்தியாயம் எப்போ வரும், மிலா டியர்?
 

mila

Writers Team
Tamil Novel Writer
எங்கள் இரண்டு பேர் பெயரையும் போட்டு நல்லா குழப்பிக்கிட்டீங்க போலவே

அந்த அடுத்த அத்தியாயம் எப்போ வரும், மிலா டியர்?
இன்னைக்கு night
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top