அருமையான பதிவு மிலா டியர்
வாசன் நல்லபடியா கல்யாணம் பேசி முடிச்சிட்டான்....ரோகன் யாருன்னு தெரியலைனாலும் அவனால் கெட்டது நடக்காதுன்னு தெரியுது.....
ரோகன் வாசுகி அம்மா வகையில் உள்ளவனாய் இருக்கலாம்.....
நன்றி டியர்
அருமையான பதிவு மிலா டியர்
வாசன் நல்லபடியா கல்யாணம் பேசி முடிச்சிட்டான்....ரோகன் யாருன்னு தெரியலைனாலும் அவனால் கெட்டது நடக்காதுன்னு தெரியுது.....
ரோகன் வாசுகி அம்மா வகையில் உள்ளவனாய் இருக்கலாம்.....
அதான் எனக்கே தெரியுமே மிலா டியர் நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்கன்னு
அப்புறம் தனியா ஜிப் வேற போட்டு காட்டணுமா?
mysteryNice
Innum Rohan oru?
சத்யமா சொல்லுறேன் இல்ல.வாசுகி அம்மா வகையில்ன்னா பூர்ணாவுக்கும் சந்திரா மந்த்ராவுக்கும் சேர்த்துதானே உறவு
அடுத்த அத்தியாயத்துல ஒரு முடிவுக்கு வரலாம்னு நினைக்கிறேன்ரோஹன் நல்லவனா கெட்டவனா
நன்றி டியர்Very nice ud
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Very nice ud
நன்றி டியர்very nice update