லயம் தேடும் தாளங்கள் - 11

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவோடு வந்துவிட்டேன்...

போன பதிவிற்கு எல்லாரின் மன ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது... இந்தப் பதிவிற்கும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...

லயம் - 11

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அபர்ணாவின் துரோகத்தால் கனமாய் இருந்த மனசுக்கு இந்த அப்டேட் மயிலிறகாய் வருடியது
அம்மாவைத் தேடும் பவித்ராவின் எண்ணம் நிறைவேறட்டும்
இன்னிக்கு இந்துஜாவைப் பற்றி சொல்லுவீங்கன்னு நினைத்தேன்
இவளுடைய பிளாஷ்பேக் எப்போ வரும், லதா டியர்?
"விழி மூடி என் இமை அழைக்கும்.........."
"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர்........"
கவிதைகள் as usual அருமை, கவிதாயினி மேடம்
 
Last edited:

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love::love:.....

லயம் தேடும் தாளங்கள்...

2b2a62fb18959853de1066ea7ae3894d.jpg

லதா பைஜூ வின் கவி வரிகள்...e287379532fe0010c892aa7fc5525aa2.jpg

"விழி மூடி...

9d36ccd7800eb3e480831790ca3203a1.jpg

என் இமை அழைக்கும்...

a4799a0550e0ffc6adf3e16aae236d3b.jpg

இருளைப் பகலாக்கும் கனவு நீ..."

d8d5fcc281e886fa7947cee116e64711.jpg





"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர் போன்றது...

98c751eb7d35e6ae91b9b7346785f569.jpg

பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை மனது...

b0fb66aed003b90721a1f624d3ccfebb.jpg

அன்பென்னும் நீரூற்றைக் கண்டாலோ...


126fd90c37e40a388385da986b74f75a.jpg


எத்தனை அள்ளி அருந்தினாலும் சலித்திடாத மழலையாய்...


7e7b3c3deb120451a49fa160478c7a11.jpg


அன்பின் தாகம் மட்டும் ஆவி உள்ளவரை அடங்குவதேயில்லை..."

479e1f2a5f1e0ac491ed795e323b8720.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top