லயம் தேடும் தாளங்கள் - 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பானும்மா sm tamilnovels எப்போ open பண்ணுவாங்க..? உங்களுக்கு தெரியுமா பானும்மா? :cry:
தெரியலையே, சுகந்தி டியர்
அங்கே நான் வந்து ரொம்ப நாளாகுது
இங்கேயே சரியாய் வர முடியறதில்லை
 

RajiChele

Well-Known Member
:love::love::love::love::love::love::love:.....

லயம் தேடும் தாளங்கள்...

View attachment 6783

லதா பைஜூ வின் கவி வரிகள்...View attachment 6779

"விழி மூடி...

View attachment 6774

என் இமை அழைக்கும்...

View attachment 6775

இருளைப் பகலாக்கும் கனவு நீ..."

View attachment 6776





"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர் போன்றது...

View attachment 6777

பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை மனது...

View attachment 6781

அன்பென்னும் நீரூற்றைக் கண்டாலோ...


View attachment 6782


எத்தனை அள்ளி அருந்தினாலும் சலித்திடாத மழலையாய்...


View attachment 6778


அன்பின் தாகம் மட்டும் ஆவி உள்ளவரை அடங்குவதேயில்லை..."

View attachment 6780
Beautiful sis!!❤❤
 

JRJR

Well-Known Member
அன்பின் தாகம் தணிந்து விடாது. கவிதை எப்பவும் போல் அருமை.
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... பவிக்குட்டி இந்துவை எதுக்கு அம்மான்னு சொல்றா? வெற்றியை மண்டையை பிச்சிக்க வைக்குறா? இப்படியா குழந்தை கிட்ட கோபத்தை காட்டுவாங்க? பாவம் பவிக்குட்டி... இந்துவோட பிளாஷ்பேக் எப்போ வரும் தீதி? வருணுக்கு பொறாமை வருதே இதுனால ஏதும் பிரச்சனை வருமா? கவிதை செம தீதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top