லயம் தேடும் தாளங்கள் - 11

Advertisement

Sugaa

Well-Known Member
அபர்ணாவின் துரோகத்தால் கனமாய் இருந்த மனசுக்கு இந்த அப்டேட் மயிலிறகாய் வருடியது
அம்மாவைத் தேடும் பவித்ராவின் எண்ணம் நிறைவேறட்டும்
இன்னிக்கு இந்துஜாவைப் பற்றி சொல்லுவீங்கன்னு நினைத்தேன்
இவளுடைய பிளாஷ்பேக் எப்போ வரும், லதா டியர்?
"விழி மூடி என் இமை அழைக்கும்.........."
"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர்........"
கவிதைகள் as usual அருமை, கவிதாயினி மேடம்
கவிதாயினியின் கவிதைக்கு என்னோட படங்கள் நல்லாருக்கா பானும்மா..?87c4f9bf2ed48fc33c63ed4d34325ec1.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love::love::love::love::love:.....

லயம் தேடும் தாளங்கள்...

View attachment 6783

லதா பைஜு வின் கவி வரிகள்...View attachment 6779

"விழி மூடி...

View attachment 6774

என் இமை அழைக்கும்...

View attachment 6775

இருளைப் பகலாக்கும் கனவு நீ..."

View attachment 6776





"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர் போன்றது...

View attachment 6777

பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை மனது...

View attachment 6781

அன்பென்னும் நீரூற்றைக் கண்டாலோ...


View attachment 6782


எத்தனை அள்ளி அருந்தினாலும் சலித்திடாத மழலையாய்...


View attachment 6778


அன்பின் தாகம் மட்டும் ஆவி உள்ளவரை அடங்குவதேயில்லை..."

View attachment 6780
அருமை வெகு அருமையான போட்டோக்கள், சுகந்தி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top