ராதையின் கண்ணன் இவன்-29 (இறுதி அத்தியாயம்)

Advertisement

E.Ruthra

Well-Known Member
எல்லாம் நல்லா இருக்கு
அருமையான கதை
நிறைவாக இருந்தது
ஆனா கிறிஸ் தனியாக விட்டாச்சு
இல்ல கிறிஸ் என்ன பண்ணனு தெரில, தனியா எழுத முடியுமானு தெரில அக்கா, முடிஞ்சா எழுதணும் அக்கா:)
ரொம்ப நன்றி அக்கா
 

E.Ruthra

Well-Known Member
சூப்பரான கதை ஸ்வேதாவிற்கு இது தேவை தான்,மனைவியாக வாழ்க்கையில் ஜெயித்த தெய்வா அம்மாவாக தோற்றுவிட்டார் , ராதிகா அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கொடுத்த தண்டனை சரியான தண்டனை, எந்த ஒரு இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக போனது கதை மொத்தத்தில் கதை சூப்பரோ சூப்பர்.
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ், கதை உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top