நன்றி பானுமா
Superb Precap,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா
Superb Precap,
பஸ்மிலா டியர்
உங்க ஊட்டு எங்க ஊட்டு பாசமில்ல ஒருத்தருக்காக இன்னொருத்தர் கொலை செய்ற அளவுக்கு பாசம்மலர் பிலனோடு வருவாada pavi ena da nee apadi ena thangachi pasam evanunga sivarkarthigeyan Aishwarya rajesh aah minjiruvanunga polaye malar ponu enga kanam thiya nee onum worry panatha parthi (unta) dummy piece than kanna thoda kanna thoda
நம்ம ஹீரோஸ் பண்ண வேண்டியதை பண்ணியாச்சு. மினிஸ்டர் செய்ய வேண்டியதை செஞ்சிட்டான். இனி மலர்.....Ninachen minister ipdi than ethavathu panuvan!! Seriya criminal!! Thiya theva ila confuse akikura!! Avala ethum problm varumo???
எனக்கு த்ரில்லர் ஸ்டோரீஸ் நா ரொம்ப பிடிக்கும். அதான் என் கதையில் கொஞ்சம் சேத்துக்கிறேன். கூடிய சீக்கிரம் UD தரேன்.Enneramum thikkuthikkunu vachirukinga mila sis.precape padichitta ud podura vara tensiona irukku
கீதாவை பெரு வழி பண்ணிடலாம் பானுமா. ஸ்ரீராமுக்கு பொண்ணு ரெடி....அய்யய்யோ கீதாராணி தப்பிச்சுட்டாளா?
அப்போ கனி அமுதன் பிரதீபன் இவங்க கதி?
அடேய் பிரதீப்
என்னடா எப்போப் பாரு அந்த தியாப் புள்ளையை அழ வைச்சுக்கிட்டே இருக்கியே
போடா இப்படி இருந்தால் எப்போ ஸ்ரீராமுக்கு பொண்ணு பெத்து தருவே,?
நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே, பிரதீப் தம்பிரி
நன்றி டியர்
நன்றி டியர்nice.
நன்றி டியர்Nice