மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இனி என்ன!!! ஏதோ இப்போதுதான் சூர்யா நல்லபிள்ளை என்று சொல்லும் அளவிற்கு நடந்துகிறேன் மறுபடியும் கிஷேரை பார்த்திட்டு என்ன பண்ண போகிறான் என்று தெரியவில்லையே!??? அந்த கிஷேருக்கு அறிவே இல்லை கல்யாணம் ஆன ஸ்ரீயை அவன் கூட அழைத்து போக போகிறா???
ஹாய் வசந்தி சிஸ் நான் இவ்வளவு பெரிய கமெண்ட் இப்பத்தான் நீங்க எழுதி பார்க்கிறேன்..... மகிழ்ச்சி சிஸ்....பிறர்மனை நோக்க கூடாதுன்னு அந்த கிஷோருக்கு இன்னும் புரியலை ...சூர்யா நல்ல மனநிலையில இருக்கான் இப்ப என்னாக போகுதோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிறுக்கு கிழவிக்கு தேவை தான் இப்பதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு சூர்யா ஶ்ரீ குட்டிக்கு சூப்பரா புடவை செலக்ட் பண்ணிருக்கான் நம்ம ஶ்ரீ குட்டியும் சும்மா வா எவ்வளவு அழகாக செலக்ட் பண்ணியிருக்கு அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாய் சிஸ் ஹா...ஹா... நீங்க இப்ப ரொம்ப ஹாப்பி போல அப்பத்தா கீழ விழுந்ததுல... ரெண்டுபேருக்குள்ளயும் இப்பதான் கெமிஸ்ட்ரி ஒர்க் பண்ண ஆரம்பி்சசிருக்குன்னு நினைக்கிறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பா இப்ப ஸ்ரீக்கு கொஞ்சம் கடினமான சூழ்நிலைதான்...அதில் சில பிரச்சனைகள் வரும்னு நினைக்கிறேன் சிஸ்...
MMM Sri is in danger - Pointed from more than two sides - Waiting to see the non hurting
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாட்டிம்மா தேவை தான் உங்களுக்கு... பேரனுக்கு பொண்டாட்டி வந்த பின்னாடியும் இப்படி இருந்தா என்ன செய்ய...

ஸ்ரீக்கு நீ புடவை எடுக்கறதும் அவ உனக்கு கோட் எடுக்கறதும் நீ பார்க்கறதும் அவளுக்கு கிஸ் பண்ணறதும் அட அட... அட்டகாசம்... ஆனா கிஷோர பார்த்த நீ இருக்கற மூட மாத்திக்காம இருப்பியான்னு தான் டவுட்டே...

பேப்பர் வேற கையெழுத்தோட ரெடியா இருக்கு... சூர்யா என்ன செய்ய போற....
ஹா...ஹா...ஹா... நீங்கதான் டியர் எல்லாத்தையும் டக்குன்னு கண்டுப்பிடிச்சிருறிங்க... கிஷோர பார்த்த பிறகு நம்ம சூர்யா சும்மா இருப்பானா அது எனக்கும் டவுட்தான் டியர்....
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பெண்கள் இரண்டு பேரும் இவ்வளோ அப்பாவியா இருக்கிறது தான் இடிக்குது ....நைஸ் எபிசொட் பிரியா :love::love:
இப்பதான் சிஸ்... கல்யாண வாழ்்ககைக்குள்ள அடியெடுத்து வைச்சிருக்காங்க ..... இனி போக போக எல்லாத்தையும் புரிஞ்சுக்குவாங்க...ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top