மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya ku love varudu pa, kizhavi ku nalla adi padama poche cha miss agidichi, akka um thangai um ivlo innocent ah eruka kudathu pa, avane ippo dan aasia ah kiss panran adukulla mudichitimgale maheswari dear nice update thanks.
ஹாய் டியர் லவ் வந்திருச்சு...... இப்பதான் டியர் கல்யாணம் ஆகியிருக்கு நாலைஞ்சு சீரியல்ல பார்க்க வைச்சா அக்கா தங்கச்சி ரெண்டுபேருக்கும் உலகம் நல்லா புரியபோகுது... அதுலதான் ஏகப்பட்ட வில்லிங்க இருக்காங்களே பத்தாதுக்கு காமாட்சி அப்ப்ததா வேற.... அவனால இப்ப முத்தம் மட்டும்தான் கொடுக்க முடியும் டியர் அங்க அந்த கிஷோர் கடன்காரன் வேற வந்து காத்திருக்கான் அதான்.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா...ஹா...ஹா... அப்பத்தா வில்லியா சொன்னா யாருமே நம்ப மாட்டேங்குறாங்க டியர்.... நீங்க சொல்லுறத பார்த்தா அந்த படத்துல எல்லாம் சொல்லிட்டு கடைசியில நம்ம பிரசாந்த் ஒரு வார்த்தையும் சொல்லுவாரு பாருகங்க...வடிவேல் உட்கார்ந்திருக்கிற ராட்டினத்துக்கு கீழ. அண்ணே அடியில கொஞ்சம் தீயை பொருதி வைங்கன்னு சொல்லிட்டு போவாரு பாருங்க அது நியாபகம் வந்துருச்சு டியர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:cool::cool::LOL::LOL::LOL::love::love::love::geek::geek::geek::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹஹ்ஹா .... சூப்பர் அப்பத்தாக்கு நல்லா வேணும் :LOL::ROFLMAO::LOL:
very nice மகி மா :love:
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சீதா...... :love::love::love::love::love::love::love: அப்ப்ததாவுக்கு அடிப்பட்டதுல யாருமே வருத்தப்படல...... ம்ம்ம் அவங்க வாங்கி வந்து வரம் அப்படி என்னத்த சொல்ல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kaamatchi ammavukku pethingale parisu kudithittaanga:LOL:
Surya sree nerukkam iyalbaai irukirathu:love:
Kishore receptionla ethum problem pannuvaano......
ஹாய் டியர் அப்பத்தாவுல ஏதாச்சும் செய்ய சொன்னாங்க அதான் அவங்க அப்பத்தாவையே வைச்சு செஞ்சுட்டாங்க....கிஷோர் ரிசப்சன்ல உட்கார்ந்திருக்கான் டியர்... இவங்கதான் இன்னும் பார்க்கலை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top