மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud ka ....appathaavukku nallaa venum kilavi ennenna pesuchu.....sri thappichutta surya piduthathaala ,.....intha Kishore vera varraane surya kitta adi vaangittu povaanaa......shopping la rendu jodiyum super antha scene superoo super.......adutha ud sikkiramaa kodunga akka
ஹாய்டா ப்ரியா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபா....அடுத்த பதிவு ரிசப்சன்தான்.... அவ என்ன பண்ணப்போறாளோ அதவிட அந்த கிஷோர் என்ன பண்ணப்போறானோ வெயிட்டிங்க சிஸ் சீக்கிரமா வந்து சொல்லிருறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey sema sema chlm.....one yr nu soli sir epadyo thapichitaru... Harish super ya...Surya avana pathu knjm knjm ah neraya kathuka arambitchurukan...
Appathaku ithu thevai than ponga...antha kishore paiyan ena seiya poran thrlaye...
Reception ku nanum ready....spl gavanipu ilana moi veika maten... ama soliputen...
ஹாய்டா செல்லம் உடனே டைவர்ஸ் பேப்ர வாங்கி கிழிச்சு போட்டா அவன் கெத்து என்னாகிறது.... நாங்க கீழ விழுந்தாலும் மண் ஒட்டாதுல....ஹரிஷ் போற வேகத்துக்கு இவனால ஈடுகொடுக்க முடியாதுடா...வாங்க நல்லாலாலாலா கவனிக்கச் சொல்லுறேன் செல்லம்... எங்க பக்கம் சாப்பாடுதான் பேமஸ்..... சும்மா ஜமாய்ங்க
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா...ஹா...ஹா... என்ன டியர் இப்படி படக்குன்னு லூசுபாட்டி பேத்திங்கன்னு சொல்லிப்புட்டிங்க.... நான்:cry::cry::cry: எவ்வளவு பில்டப் செஞ்சு வில்லி ரேஜ்க்கு வைச்சிருந்தேன்.....
சரி சரி இதுக்கெல்லாம் போய்
அழுவாங்களா?
முதல்ல கண்ணைத் தொடைங்க
உங்களுக்கு குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் நான் வாங்கித்
தாரேன், மகேஷ் டியர்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super priya... Semma semma episode.... சூர்யா vuke aiyayo nu இருக்கு இவ்வளவு Sikirama va divorce paper ah ready பண்றதுன்னு.. எதோ ஒரு கோவம்... இப்போ Yosichi enna panrathu... அவன la avala vida முடியாது nu நல்லா purinjikitan... அவல சமாதனம் பணத்துக்காக one year varaikum namba orutharuku ஒருத்தர் தான் athuku appram பேசிக்கலாம் nu solitaan... Harish கடைக்கு எல்லாரும் dress எடுக்க vanthutaan gala harish oda அப்பா semma friendly la... சூர்யா ஸ்ரீ lu dress எடுத்து.. Sree avana dress எடுக்க solli avalaku பிடிச்ச dress eduthu kitu avalaku தெரியாமல்... இந்த ரெண்டு பொண்ணுங்க avala kizha விழுந்து veikka என்னை ah ஊத்தி nalavelai ava விழாமல் சூர்யா pidichitaan அந்த பாட்டி விழுந்து... அந்த kishore vera varaane reception ku enna aaga pooguthoo... Super Super பிரியா.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபா... கோபத்துல டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டு இப்ப யோசிக்கிறான்பா... ரெண்டுபேருக்குமே ஒருத்தர ஒருத்தர் பிடிச்சிருக்கு அத வெளிப்படுத்தாம இருக்காங்க... அப்பத்தா இப்ப நல்லா அனுபவிக்கிறாங்க.... கிஷோரும் வந்துட்டான் அடுத்த பதிவோட சீக்கிரமா வந்துருறேன் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சரி சரி இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா?
முதல்ல கண்ணைத் தொடைங்க
உங்களுக்கு குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் நான் வாங்கித்
தாரேன், மகேஷ் டியர்
ஹா...ஹா...ஹா... அப்பத்தா வில்லியா சொன்னா யாருமே நம்ப மாட்டேங்குறாங்க டியர்.... நீங்க சொல்லுறத பார்த்தா அந்த படத்துல எல்லாம் சொல்லிட்டு கடைசியில நம்ம பிரசாந்த் ஒரு வார்த்தையும் சொல்லுவாரு பாருகங்க...வடிவேல் உட்கார்ந்திருக்கிற ராட்டினத்துக்கு கீழ. அண்ணே அடியில கொஞ்சம் தீயை பொருதி வைங்கன்னு சொல்லிட்டு போவாரு பாருங்க அது நியாபகம் வந்துருச்சு டியர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis. Ippo than Surya &Sri close aakranga.. Kishore varana .. Inge Kamali&sindhya Vera sriku idainchal koduka parkarangale Hari family a romba affectionate irukanga so nice
ரொம்ப மகிழ்ச்சி தேவி டியர்... கிஷோர் வந்துட்டான் டியர்... வந்து வரிசையிலும் உட்கார்ந்துட்டான்... இப்ப என்ன ஆகப்போகுதோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top