மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hai mahi..

Ada... சூர்யா கிடைச்சா அனுபவிக்கனும் ஆராயகூடாது...

அது அப்பாவி புள்ளப்பா... எதுவும் சத்தமா சொல்லிராத...
ஹாய் டியர்...ஹா....ஹா....ஹா.... இதத்தான் நினைச்சேன்... இவன் அவள டைவர்ட் பண்ணி விடுறானாம்.... இல்ல ஒருவேளை இவன் ஸ்டெடியாக இப்படி கேள்வி கேட்கிறானோ....:unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
very nice magi dear. ippathaan avan sriyai thirumbi paaka aaramichirukaan. ithula enna villangam puthusaa varapogutho theriyaliye? seekiram vanga dear
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி.... அடுத்து கொஞ்சம் வில்லங்கம்தான் வரும்னு நினைக்கிறேன் டியர்.... அந்த கிஷோர் சும்மா இருக்க மாட்டான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Inda paatti ku enna vaai da pa, Surya pesaradu pola pesi varning kuduthiye sema da, Sri ivlo innocent ah erukale, en dear unga story la Ella heroin um innocent ah ve erukamga avamga character anda madiri kudukurimga erundalum nalla erukamga, nice update dear thanks.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி... எனக்கு என்னமோ என் கதையில வர்ற பெண்களை இப்படித்தான் காட்ட பிடிச்சிருக்கு டியர்.... டிவி சீரியல்லதான் நிறைய பெண்களை வில்லியா காட்டுறானுகளே நாமளும் ஏன் அதை கையில எடுக்க... நீங்க இத பத்தி கேட்டதல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பேரன் சொல்லி அப்பத்தா கேட்குது... ரைட்டு இனி ஸ்ரிக்கு கவலை இல்ல... பேரனை லைக்குள்ள போட்டுக்குற வேலைய மட்டும் தெளிவா பார்த்தா போதும்... அவ்வளவு தெளிவு இந்த பிள்ளைக்கு இருக்கா?... இருந்தா இப்படி ஓட்டிட்டு இருப்பாளா?
அது எப்படி டியர் நம்ம ஹீரோயினுக்கு இருக்கும் அவளும் நம்மளமாதிரிதானே இருப்பா..... அப்பத்தாவும் திருந்தாது அவளும் திருந்த மாட்டா சூர்யாதான் என்ன பண்ண போறானோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top