மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இவ என்ன இத்தனை சின்ன பிள்ளை மாதிரி இருக்கா
தாத்தாவின் திட்டம் எல்லாம் சரியா நடக்குமா
இவளுக்கு இன்னும் கொஞ்சம் உலகம் புரியலை சிஸ் அதான்... தாத்தா ஒரு வழியில போறாரு... ஆனா பேரன் அதுல வர்றது கொஞ்சம் டவுட்தான் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya...sema...thatha bayangara killadi than po...y chlm ivlo kutty ud..
ரொம்ப ரொம்ப நன்றி செல்லம்... சின்ன பதிவாவா இருக்கு... அப்ப அடுத்து பெரிய பதிவா கொடுக்க முயற்சி பண்ணுறேன்.....:love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்பத்தான் சூர்யா அப்பத்தாவுக்கு:mad:
என்ன பேச்சு பேசிருச்சி..
பேரன் சொல்லியாச்சு..
இனியாச்சு யோசிச்சு பேசட்டும்:sneaky:

தாத்தாகிட்ட வளர்ந்த பாசம்..
புள்ள பேசலன்னு அழுவுது..
நீ வந்ததுல இருந்து முறைக்கத்தான செஞ்சிருக்க:p:p
பாரு நீ வாழ பிளான் போட்டு பேசுனா..அது நினைப்பு டிவோர்ஸ் வரைக்கும் போகுது:rolleyes::rolleyes:

பெருசுங்க ரெண்டும் ரிசப்பனுக்கு மண்டபம் பேசிட்டு ஒன்னுமே தெரியாதது போல என்னமா சீன் போடுறாய்ங்கo_Oo_O

மறுவீடு போனபுள்ள அவன்மேல சாஞ்சு ஒளிஞ்சு விளையாடி இப்படி உசுப்பேத்தினா அவனும்தான் என்ன பண்ணுவான்:love::love::love::love:
புள்ளைய கேள்வி கேக்குறேன்னு தன்னை கண்ட்ரோல் பண்ணிக்கறானா இருக்கும்:giggle::giggle::giggle:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:

ஹாய் சிஸ் ரொம்ப மகிழ்ச்சி... ஆஹா இப்ப நீங்க அவன் மனசில உள்ளதையும் கண்டுபிடிச்சிட்டிங்களா.... வரவர இது பிக்பாஸ் வீடு மாதிரி ஆயிருச்சு சிஸ்... ஓடவும் முடியல ஒளியவும் முடியல.... நான் என்ன எழுத நினைச்சாலும் நீங்களும் பானு் டியரும் முதல்ல கண்டுபிடிச்சு அவுட்டாக்கி விட்டுருறிங்க..... மீ பாவம் சிஸ்.....
(y)(y)(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top